புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சேராக் காதலில் சேர வந்தவன்

சேராக் காதலில் சேர வந்தவன்
ஆத்மார்த்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.
சேராக் காதலில் சேரவந்தவன்

வெயில் நதி
361 டிகிரீ
உயிர்மை-உயிரோசை
பூவரசி
தமிழ் ஆதர்ஸ்
கீற்று

போன்ற பத்திரிக்கைகளிலும் இணையப் பத்திரிக்கைகளிலும் வெளியான 10 சிறுகதைகள்
இதில் இடம் பெற்று உள்ளன.
எல்லாக் கதைகளுமே புனைகதைகள் என்பது இதன் கவனச்சிறப்பு.
இந்தியாடுடே புத்தக விமர்சனம் பகுதியில்

"கனவுலகத்திற்கு அழைத்துச் செல்லும் கதைகள்" என பாராட்டப் பெற்ற கதைகள்

வெளியீடு ஆழிபதிப்பகம்

விலை 50 ரூ.

Last Updated (Wednesday, 21 November 2012 11:58)