புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

அறிமுகம்

ஆத்மார்த்தி


இயற்பெயர் ரவிசங்கர்.பெற்றோர் மீனாட்சி மற்றும் பத்மனாபன்.
பிறந்தது 1977 சனவரி 23 மதுரையில்
படித்தது வாழ்ந்து வருவது மதுரையில்


ழுதிய புத்தகங்கள்

கவிதைகள்


தனிமையின் நீட்சியில் ஒரு நகரம்
உயிர் எழுத்து பதிப்பக வெளியீடு


108 காதல் கவிதைகள்
வதனம் பதிப்பக வெளியீடு


நட்பாட்டம்
ஆனந்தவிகடனில் தொடராக வெளியானது
பரிதி பதிப்பக வெளியீடு


கனவின் உபநடிகன்
(உயிர்மை பதிப்பக வெளியீடு)


சிறுகதைகள்

சேராக் காதலில் சேரவந்தவன்  
(ஆழி பதிப்பக வெளியீடு)


ஆடாத நடனம்
(பரிதி பதிப்பக வெளியீடு)


தன் அனுபவத் தொகை


மனக்குகைச் சித்திரங்கள்
(புதிய தலைமுறை இதழில் தொடராக வெளியானது)
புதிய தலைமுறை வெளியீடு


வெளிவர இருக்கும் நூல்கள்


சதுரம் (முதல் நாவல்)
உயிர்மை பதிப்பக வெளியீடு

அதனினும் இனிது (பத்தி)
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு


சொல்லாடல்
(பாவையர் மலர் இதழில் தொடராக வெளியானது)
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு


வதனம் இலக்கிய அமைப்பு


ஆத்மார்த்தி நிறுவிய வதனம் இலக்கிய அமைப்பு இதுவரை எட்டு இலக்கிய நிகழ்வுகளை நடத்தி உள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளுடன் ஒரு நாள்
மனுஷ்யபுத்திரன் 30
பன்னிரெண்டு நூல்களுக்கான திறனாய்வுக் கருத்தரங்கம்


ஆகியவை அதில் அடக்கம்.
எதிர்வரும் ஜூலை 19 ஆம் தேதி மதுரையில் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய 3 நாவல்களுக்கான ஒரு பார்வை நிகழ்வை நடத்த உள்ளது,.

ஆத்மார்த்தி கல்லூரிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் கதை திரைக்கதை எழுத்துத் திறன் வளர்த்தல் சுயமேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிப் பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருபவர்.


தொடர்புக்கு
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it