புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மூன்று கவிதைகள்

மூன்று கவிதைகள்
ஆத்மார்த்தி


எதையும் வாங்கவில்லை
விற்கவுமில்லை
எனவே நான்
பேரம் பேசவில்லை.###

***************
கொஞ்சியதெல்லாம்
போதும்
இந்த மழையின்
கூந்தல் பற்றி
முதுகில்
ஒரு சார்த்து சார்த்தவேண்டும்.


***********************

ஜி.நாகராஜனின்
வலதுகை
பீ.பி.ஸ்ரீனிவாஸின்
குரல்வளை
சில்க் ஸ்மிதாவின்
கண்கள்


எரிப்பது
சுலபம்
மிஞ்சுவதெதுவும்

ஒருபிடி
சாம்பல்


###(பிரமிளின் ஒரு கவிதை இடைவரி)

Last Updated (Tuesday, 30 April 2013 09:43)