புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

பாவனை

பாவனைக்குழந்தையின்
கன்னங்கொளாமல்
மாறிமாறி முத்தமிடுகிறாள்
பைத்தியக்காரி.
வெற்றுக் கன்னங்களை
ஏந்தியபடியே
கடந்துசெல்கிறது பள்ளிப்பேருந்து