புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

முதல் நாற்பது.

நானூறு புத்தகங்கள்

முதல் நாற்பது.

(கட்டுரைகள்)


1.தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது சி.சு.செல்லப்பா காலச்சுவடு
2.தற்காலக் கவிதைகள் ஒரு பார்வை அன்பாதவன் மருதா
3.கவிதை நேரங்கள் சிற்பி பாலசுப்ரமணியம் கவிதா
4.எழுதும் கலை ஜெயமோகன் தமிழினி
5.வார்த்தையின் ரஸவாதம் பிரம்மராஜன் உயிர்மை
6.இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் சா.தேவதாஸ் வம்சி
7.சொற்களைத் தவிர வேறில்லை எம்.ஜி.சுரேஷ் புதுப்புனல்
8.கவிதை என்னும் வாள்வீச்சு ஆனந்த் காலச்சுவடு
9.புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் அகரம்
10.தன்மை முன்னிலை படர்க்கை விக்கிரமாதித்யன் சந்தியா
11.கவிதை ரசனை விக்கிரமாதித்யன் கயல்கவின்
12.நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள் தேவதேவன் பாதரசம்
13கவிதையென்னும் மொழி திசு.நடராசன் என்.சி.பி.ஹெச்
14.வரிகளின் கருணை லதாராமகிருஷ்ணன் சந்தியா
15.புனைவும் வாசிப்பும் எம்.வேதசகாயகுமார் யுனைடெட் ரைட்டர்ஸ்
16.மிழ்யும் இலக்கியமும் எம்.ஏ.நுஃமான் காலச்சுவடு
17.நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன் உயிர்மை
18.தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு கா.சாகுல்ஹமீது என்.சி.பீ.ஹெச்
19.தமிழின் பண்பாட்டு வெளீகள் திசு.நடராசன் என்.சி.பி.ஹெச்
20.திறனாய்வுக் கலை தி.சு.நடராசன் என்.சி.பி.ஹெச்
21.எப்படிக் கதை எழுதுவது ராகி.ரங்கராஜன் குமுதம்
22.கங்கோத்ரி விக்கிரமாதித்யன் கயல்கவின்
23.கதவு அருகே சொற்கள் பாலா அகரம்
24.படைப்புக்கலை முனை..சுதந்திரமுத்து அறிவுப்பதிப்பகம்
25.பின் நவீனத்துவம் என்றால் என்ன..?எம்.ஜி..சுரேஷ் அடையாளம்
26.கவிதையின் அரசியல் இந்திரன் அலைகள்
27.கதையியல் க.பூர்ணச்சந்திரன் அடையாளம்
28 கவிதையியல் க.பூர்ணச்சந்திரன் அடையாளம்
29.கல்தெப்பம் கலை இலக்கியம் அரசியல் எஸ்.வி.ராஜதுரை அடையாளம்
30.கனவின் யதார்த்தப் புத்தகம் அரவிந்தன் காலச்சுவடு
31.கலையும் மொழியும் கான்ஸ்டாண்டைன் ஃபெடின் விடியல்
32.கல்லும் முள்ளும் கவிதைகள் கோவை ஞானி புதுப்புனல்
33.சமகாலக் கவிதைகளும் கவிதைக் கோட்பாடுகளும் வெ,மு.பொதியவெற்பன்
34.படைப்பும் பன்மையும் எம்ஜி.சுரேஷ் புதுப்புனல்
35.இந்திரன் காலம் ஒரு இலக்கிய சாட்சியம் இந்திரன் ஆழி
36.தமிழ் விடுகதைக் களஞ்சியம் முனை.ச,வே.சுப்பிரமணியன் மெய்யப்பன் பதிப்பகம்
37.எழுத்து இதழ்த் தொகுப்பு சிசு செல்லப்பா காலச்சுவடு
38.புதுக்கவிதையில் குறியீடு அப்துல் ரகுமான் அன்னம்
39.நல்ல தமிழ் எழுதவேண்டுமா..? அ.கி..பரந்தாமனார்
40 பின் நவீனத்துவம் ஆர்,ரவிச்சந்திரன் புதுப்புனல்