புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மூன்றாம் நாற்பது

மூன்றாம் நாற்பது

(தன் அனுபவம் மற்றும் பத்தி எழுத்து மற்றும் முழுப் படைப்பின் தொகுப்புகள்


1.கற்றதும் பெற்றதும் சுஜாதா
2.நாடோடித் தடம் ராஜ சுந்தரராஜன்
3.தாயார் சன்னிதி சுகா
4.நினைவின் தாழ்வாரங்கள் கலாப்ரியா
5.நிழல்கள் நடந்த பாதை மனுஷ்யபுத்திரன்
6.கோணல் பக்கங்கள் சாரு நிவேதிதா
7.மனக்குகைச் சித்திரங்கள் ஆத்மார்த்தி
8.சங்கச் சித்திரங்கள் ஜெயமோகன்
9.தேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணன்
10.புதிய காலம் ஜெயமோகன்
11.நளிர் நாகார்ஜூனன்
12.களம் காலம் கலைஞன் சிமோகன்
13.கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதா
14.மூங்கில் மூச்சு சுகா
15.கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன்
16.நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை நாஞ்சில் நாடன்
17.வெளிச்சம் தனிமையானது சுகுமாரன்
18.இன்று பெற்றவை ஜெயமோகன்
19.நிலாக்கள் தூர தூரமாக பாரததேவி
20.வனவாசம் கண்ணதாசன்
21.தோரணத்து மாவிலைகள் சுஜாதா
22.கோபிகிருஷ்ணன் படைப்புகள்
23.ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
24.சதத் ஹாஸன் மண்டோ படைப்புகள்
25.மனக்குகை ஓவியங்கள் சுந்தரராமசாமி
26.சுஜாதா நாடகங்கள்
27.லாசரா சிறுகதைகள் 4 தொகுதிகள்
28.காலச்சுவடு நேர்காணல்கள்
29.சி.மோகன் கட்டுரைகள்
30.திஜா படைப்புகள்
31.கந்தர்வன் படைப்புகள்
32.அ.முத்துலிங்கம் சிறுகதைகள்
33.ஜெயந்தன் குறுநாவல்கள்
34.ஜெயந்தன் சிறுகதைகள்
35.லட்சுமண பெருமாள் சிறுகதைகள்
37.இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
38.பிரமிள் படைப்புகள்
39.வரலாற்றுச் சலனங்கள் பிரமிள்
40.நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் ஜமாலன்