புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க


ஆஹா ஓஹோன்னு சொல்ல முடியாட்டியும் குறைஞ்ச பட்சம் இருபத்தஞ்சு எடத்துல சிரிப்பு வருது.இந்தப் படத்தை பாஸ் என்கிற பாஸ்கரனோட அல்லது ஒரு கல் ஒரு கண்ணாடியோட ஒப்பிடுவது தேவையில்லாதது. ராஜேஷ் எம் படம்னா ஒரு வகைமாதிரி உருவாகி இருக்கு.அதை மீறாம அதே நேரம் ஒரே கதையோட அடுத்த வெர்ஷனா படத்தை எடுக்கிறது கஷ்டம் தான்.சந்தானம் இந்தப் படத்தோட முக்கால் ஹீரோன்னு சொல்லலாம்.முற்பகுதியை விட இரண்டாம் பகுதி நல்லா இருக்கு.இந்தப் படம் ஓடும்.
ஓடட்டும்.

மகிழ்ந்திரு.