புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

திமிரும் நீயும் ஒரே சாயல்

மதுரை ப்ரேம் நிவாஸ் அரங்கத்தில் 2015 ஜனவரி 3  மாலை ஆறு மணிக்கு ஷர்மி வீராவின் முதல் கவிதைத் தொகுப்பு திமிரும் நீயும் ஒரே சாயல் வெளியீட்டு விழா இனிதே துவங்கிற்று.அரங்கம் நிறைந்த கூட்டத்தில் ஷர்மியின் நூலை கவிஞர் இரா.ரவி வெளியிட ஆத்மார்த்தியும் பாவையர்மலர் ஆசிரியர் வான்மதி மணிகண்டனும் பெற்றுக் கொண்டனர்.மூவரின் உரைகளுக்கு அப்பால் ஷர்மியின் ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.விழாவை செல்வி ஜெயவல்லி சௌந்தரன் தொகுத்து வழங்கினார். வாசகன் பதிப்பகம் சார்பில் கவிஞர் ஏகலைவன் நன்றி கூறினார்.விழாவில் எர்னெஸ்டோ சத்ய நாராயணன் செல்வம் ராமசாமி அமர்நாத் சென்றாயன் கார்த்திக் சத்யப்ரியா கோபால் உள்படப் பலரும் கலந்துகொண்டனர்.