புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இதழொருமித்தல்

மொத்தக் கவிதைகளும் முத்தக் கவிதைகள்
முத்தம் என்பதொரு மௌனம்
ஆனால் அது மொழியும்.
முத்தம் என்பதொரு அராஜகம்
ஆனால் அது சாத்வீகம்.
முத்தம் என்பது எச்சில்
ஆனால் அது புனிதம்
அதனுள் நிலைபெறும் மனிதம்

முத்தம் வாழ்க
முத்தமிட்டு வாழ்க


அன்போடு
ஆத்மார்த்தி