பா வெங்கடேசன் கவிதைகள்
வாசக பர்வம் 2 பா வெங்கடேசன் கவிதைகள் (1988-2018) கவிதை என்பது வெறுமனே ஒரு முறை வாசிப்பதற்கோ அல்லது மறந்து கடப்பதற்கோ உண்டான பண்டம் இல்லை என்பது எனது எண்ணம். மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமாக மனனம் செய்து சில பலர் மத்தியில் ஒப்பித்து மகிழும்...