யாக்கை 7
7.காற்றின் ஆதுரம் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் முடிவடைந்து செய்திகள் தொடங்கின. சிந்தாமணிக்கு இந்தக் கரி அடுப்பை விட்டொழிப்பது என்றைக்கு வசப்படும் என்று ஆற்றாமையாக வந்தது. அவள் முன்பு வேலை பார்த்த இஞ்சினியர் பங்களாவில் இருக்கிறதும் தெரியாமல் எரிவதும் உறுத்தாமல் சமையல்… Read More »யாக்கை 7