வலைப்பூ

விஷ்ணுபுரம் நிகழ்வு

விஷ்ணுபுரம் நிகழ்வு சென்ற வருடம் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட நிகழ்வு பெருந்தொற்றுக் காலத்தின் கட்டுப்பாடுகளால் எளிய நிகழ்வாக மதுரையில் நடத்தப்பட்டது. பரிசு வழங்குகிற விழாவில் நண்பர் இளங்கோவன் முத்தையாவுடன் கலந்துகொண்டேன். எளிய நிகழ்வு என்றாலும் சிறப்புற நடைபெற்ற… Read More »விஷ்ணுபுரம் நிகழ்வு

புத்தகக் காதலர்களுக்கு

புத்தகக் காதலர்களுக்கு இணைய வழியாக எனது நூல்களைக் கொள்முதல் செய்வோர்க்கு 10 சதவீதம் தள்ளுபடியுடன் நூல்களை அளிக்கிறது எழுத்து பிரசுரம். நீங்கள் செய்ய வேண்டியது சுலபம். கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்குங்கள்   பொய்யாய் பறத்தல் கவிதை நூலை வாங்க சேராக் காதலில்… Read More »புத்தகக் காதலர்களுக்கு

செழிக்கட்டும் பொன்னுலகு

செழிக்கட்டும் பொன்னுலகு 2021 ஆமாண்டு என் வாழ்வின் மறக்க முடியாத பல சம்பவங்களை நினைவுகளாக்கித் தந்திருக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் எனது நாவல் மிட்டாய் பசி வந்தது. இவ்வாண்டின் முற்பகுதியில் வெறி பிடித்தாற் போல் தொடர்ந்து எழுதினேன். நேற்று வந்த காற்று… Read More »செழிக்கட்டும் பொன்னுலகு

தேன்மழைச் சாரல் 15

      தேன்மழைச் சாரல் 15 தீராக் காதல் மாறுமா? கு.மா.பா என்ற சுருக்கப் பெயரில் விளிக்கப்பட்ட கு.மா.பாலசுப்ரமணியம் தமிழ்த் திரைப் பாடல் உலகில் மறுக்க முடியாத நற்பெயர். முதல் தலைமுறைப் பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு முன்பே எல்லாவிதமான பாடல்களையும் புனைந்தவர்.… Read More »தேன்மழைச் சாரல் 15

தேன் மழைச்சாரல் 14

தேன் மழைச்சாரல் 14 க ண் ம ணி  சு ப் பு கவியரசரின் இளவரசர்களில் ஒருவரான கண்மணி சுப்பு எண்ணிக்கை அளவில் குறைவான பாடல்களையே எழுதியிருப்பினும் அழுத்தமும் திருத்தமுமான பாடல்களாக அவற்றைத் தந்தவர். பொருள் கனமும் சொற்சுவையும் கொண்ட பாக்களை… Read More »தேன் மழைச்சாரல் 14

தேன் மழைச்சாரல் 13

தேன் மழைச்சாரல் 13 மாயவநாதன் ஜெய்சங்கர் ஜாலிராஜா. தமிழ் சினிமாவில் முன்னும் பின்னும் அப்படி ஒரு மனிதரைப் பார்த்தல் அரிது என்று பன்னெடுங்காலமாய்ப் புகழப்படுகிறவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று ஜெய் ஆனதெல்லாம் சர்க்கரைக்குள் எறும்பு தவறி விழுந்தாற் போன்ற இனிய… Read More »தேன் மழைச்சாரல் 13

தேன்மழைச்சாரல் 12

தேன்மழைச்சாரல் 12 ஓவியம் சிரிக்குது மல்லியம் ராஜகோபால் தனது தமிழ்நாடு டாக்கீஸ் பேனரில் எடுத்த படம் மல்லியம் மங்களம். இதற்கு இசையமைத்தவர் டி.ஏ.கல்யாணம். இசை உறுதுணை கவிஞர் ஆத்மநாதன். வீ சீத்தாராமன் குயிலன் ஆகியோருடன் ஆத்மநாதன் எழுதிய பாடல்களும் இந்தப் படத்தின்… Read More »தேன்மழைச்சாரல் 12

தேன் மழைச்சாரல் 11

தேன் மழைச்சாரல் 11                        முத்துக்கூத்தன் ஆயிரம் கைகள் மறைந்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை என்ற உளிப்பாய்ச்சல் வரிகளுக்குச் சொந்தக்காரர்… Read More »தேன் மழைச்சாரல் 11

தேன்மழைச்சாரல் 10

தேன்மழைச்சாரல் 10                உதயணன் உதயணன் அதிகம் எழுதியவரில்லை. பாடலைத் தன் ஆன்மாவிலிருந்து எடுத்தெழுத முனைந்தவர். கவிஞர் உதயன் என்ற பேரில் கடைக்கண் பார்வை படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ஒரே… Read More »தேன்மழைச்சாரல் 10

தேன்மழைச்சாரல் 9

   தேன்மழைச்சாரல் 9 மென்மலர் மேல்பனி 1934 ஆமாண்டு த்ரவுபதி வஸ்த்ராபரணம் என்ற படத்தில் நடிகராகத் தன் கலைக்கணிதத்தைத் தொடங்கிய அப்பாவு என்கிற இயற்பெயரைக் கொண்டவரான கம்பதாசன் எழுதிய பல பாடல்கள் தமிழ்த் திரைப்பா வரலாற்றில் நீங்காத இடம் பெறுபவை. ஆரம்ப… Read More »தேன்மழைச்சாரல் 9