கழிவறை இருக்கை

 

தா எழுதி Knowrap வெளியீடாக ந்துருவின் வடிவமைப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் நூல் கழிவறை இருக்கை. இதன் முன்னுரையை மிழ் மணவாளன் எழுதியிருக்கிறார். பின் அட்டைக்  குறிப்புக்கள் இரண்டில் ஒன்றினை வா செல்லத்துரையும் இன்னொன்றை குங்குமம் தோழி இதழின் துணை ஆசிரியர் கேஸ்வரி நாகராஜனும் எழுதியுள்ளனர். சென்ற வருடம் வெளியான இந்த நூல் பரவலான வாசக கவனத்தைப் பெற்றிருக்கிறது. இதன் நூல் விமர்சனக் கருத்தரங்கம் ஒன்று மதுரை ஸ்ரீராம் மெஸ் மாடியிலிருக்கும் கருத்தரங்கக் கூடத்தில் 21.11.2021 அன்று மாலை நிகழ்ந்தது. நிகழ்வை தீதன் வரவேற்றுத் துவக்கி வைத்தார். பன்முக ஆளுமை பாரதி கிருஷ்ணகுமார் இந்த விழாவுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்புரை ஆற்றினார் . நூல் குறித்துச் சுருக்கமாக உரையாற்றினேன். இந்த நூலைப் பற்றிய சீரிய அலசலை தீபா நாகராணியும் ழனிக்குமாரும் முன் வைத்தனர். தா ஏற்புரையாற்றி நன்றியும் உரைத்தார். ஜானு இந்து இந்த நிகழ்வைத் தொகுத்தளித்தார். ஃபெலிக்ஸ் இந்த நிகழ்வினைப் படப்பதிவு செய்தார்.பேரா. ராமமூர்த்தி, ர்னெஸ்டோ,ழகுராஜா, ந்துரு, ரேவதி அழகர்சாமி,விஜய் மகேந்திரன், ரவிந்த் யுவராஜ்,ழக்குரைஞர் பா.அசோக், ய்யாச்சாமி கணேசன்,ராம்தாஸ் சென்றாயன்,செல்வம் ராமசாமி உள்ளிட்ட துரையின் ண்பர்கள் அனேகர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

May be an image of text that says 'கழிவறை இருக்கை 1000 பிரதிகளைத் தாண்டி... ஆயிரம் மனங்களை தொட்டுவிட்டு.... மேலும் தேடல் கொண்ட மன ங்க நோக்கி பயணித்துக் கொண்டேயிருக்கிறது "கழிவறை இருக்கை" லதா Amazon.in Discovery Book Panuval Commonfolks Lanther Books VamsiBooks Vamsi Imprints 9790919982'