புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா தொடங்கி விட்டது.
என் நூல்கள் கீழ்க்காணும் அரங்குகளில் கிடைக்கும்.
வாசக அன்பர்களை வருக வாங்குக என வரவேற்கிறேன்
வாழ்தல் இனிது
தமிழினி அரங்குகள் 401-402 மற்றும் 165-166
மிட்டாய் பசி நாவல்
தூவானத்தூறல் கண்ணதாசன் திரைத்தமிழ்
ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம் F45
சேராக் காதலில் சேர வந்தவன் சிறுகதைகள்
டயமண்ட் ராணி சிறுகதைகள்
மனக்குகைச் சித்திரங்கள் கட்டுரைகள்
தீராக்கடல் கட்டுரைகள்
எழுதிச் செல்லும் கரங்கள் கட்டுரைகள்
பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள் கட்டுரைகள்
பொய்யாய் பறத்தல் கவிதைகள்
யாவரும் அரங்கு எண் 11 மற்றும் 12
குலேபகாவலி சிறுகதைகள்
வாழ்தல் இனிது கட்டுரைகள்
ஏந்திழை நாவல்
டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண் F 44
அதனினும் இனிது கட்டுரைகள்
பீஹாரி குறுநாவல்கள்
உயிர்மை அரங்கு எண் F19
கனவின் உப நடிகன் கவிதைகள்
விளையாடற்காலம் கவிதைகள்
அவர்கள் கவிதைகள்
அதிகாரி சிறுகதைகள்
வனமெல்லாம் செண்பகப்பூ கட்டுரைகள்
NCBH அரங்கு எண் F 52
அப்பாவின் பாஸ்வேர்ட் சிறுகதைகள்
நட்பாட்டம் கவிதைகள்