வலைப்பூ

தென்றல் நேர்காணல்

தென்றல் செப்டெம்பர் 2021 மாத இணைய இதழில் எனது விரிவான நேர்காணல் ஒன்று இடம்பெற்று உள்ளது. இதனை வாசிப்பதற்கான இணைப்பு இதே நேர்காணலை ஒலிவடிவில் கேட்பதற்கான வசதியும் இருக்கின்றது http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13822            

பாலகுமாரன் விருது

  இந்த 2021 ஆம் ஆண்டுக்கான “பாலகுமாரன் விருது” வழங்கும் விழா வருகிற ஞாயிறு மாலை சென்னை கிருஷ்ண கான சபாவில் நிகழ்கிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்க இருக்கிறேன். நண்பர்கள் அன்பர்கள் வருகை புரிந்து கலந்து கொண்டு… Read More »பாலகுமாரன் விருது

கவிதையின் முகங்கள் 5

கவிதையின் முகங்கள் 5 மொழிவழி நோன்பு எதைத் திறந்தால் என்ன கிடைக்கும் என்று எதை எதையோ திறந்து கொண்டே இருக்கிறார்கள் நகுலன்   சுருதி கவிதைத் தொகுதி(1987)யிலிருந்து கவிதை என்பது தத்துவக் குப்பையோ ஆழ்மனப் பித்தோ அல்ல அது வேட்டைப் பொழுது வியர்வை நனவிலியின்… Read More »கவிதையின் முகங்கள் 5

கவிதையின் முகங்கள் 4

கவிதையின் முகங்கள் 4 கனவுகளைப் பற்றுதல் “கொச்சையாகவோ ‘புரியாத’ மாதிரியோ எழுதுவது தான் புதுக்கவிதையின் இலக்கணம் என்று சில சமயம் நினைப்பு வந்து விடுகிறது” –சார்வாகன் கசடதபற மார்ச் 1971 “வசன கவிதையில் (PROSE POETRY) ஒலி நயமோ எதுகை மோனையோ இருக்கவேண்டிய அவசியமில்லை. நுட்பமான… Read More »கவிதையின் முகங்கள் 4

கவிதையின் முகங்கள் 3

கவிதையின் முகங்கள் 3 இடையோடும் நதி ஜன்னல்களைத் திறந்து விடுங்கள். அப்போது தான் வெளியே மழை பெய்கிறதா, வெயில் காய்கிறதா என்று தெரியும். வெளியிலுள்ள நறுமணங்களும் பறவைகளின் பாடல்களும் அவதிப்படுவோரின் அழுகுரலும் நம்மை யாரோ வெளியிலிருந்து அழைக்கிறார்கள் என்ற உண்மையும் மற்றவையும்… Read More »கவிதையின் முகங்கள் 3

கவிதையின் முகங்கள் 2

கவிதையின் முகங்கள் 2 வரலாற்றை வாசித்தல் இரு விள்ளல்கள் 1 தீமைகளைக் கையாள்வது தீமையுடன் நடிப்பது தீமையுடன் விளையாடுவது பைசாசத்துடன் தர்க்கிப்பது என்பது மனித மனதின் சாத்தியப்பாடுகளை சோதிப்பது தான். பயங்கரம் பற்றிய அச்சமும் அதன் மீதான தவிர்க்க முடியாத மோகமும்… Read More »கவிதையின் முகங்கள் 2

கவிதையின் முகங்கள் 1

கவிதையின் முகங்கள் 1 இடையறாத நடனம் ஒரு பழைய கலாச்சாரத்தின் வடிவங்கள் இறந்தழிந்து கொண்டிருக்கும் போது பாதுகாப்பின்மை குறித்த பயமற்றவர்களால் புதிய கலாச்சாரமானது கட்டமைக்கப்படுகிறது – ருடால்ப் பஹ்ரோ கவிதை உணர்ச்சிகளை மொழிவது. வார்த்தைகளைக் கையாள்பவன் கவிஞன் . அவனது மனோநிலையும்… Read More »கவிதையின் முகங்கள் 1

“ஸ்கூட்டர்”

“ஸ்கூட்டர்” குறுங்கதை   அப்போது லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது அவன் தோளைப் பற்றி அழுத்தியபடி இந்த வீடுதான் என்றாள் பாகீரதி. வேகத்தைக் குறைத்து வண்டியை அந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தி முதலில் அவள் இறங்குவதற்காக காத்திருந்து பிறகு தானும் இறங்கி வண்டியை… Read More »“ஸ்கூட்டர்”