வலைப்பூ

டச் வுட் – 1

என் வாழ்வின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். எப்படியாவது உன்னைக் கண்டுபிடித்தே ஆவது. அதன் பின், வேறேதும் நோக்கமில்லை. கண்டுபிடித்த உன் முன் அந்தக் கணத்தின் என்னை நிறுத்தி வைப்பதோடு அந்த நோக்கம் நிறைந்துவிடும். எதிர்பாராமையோ அச்சமோ கொண்டபடி அந்தத் தோன்றலை… Read More »டச் வுட் – 1

ஹம்மிங்

எப்போதும் எதையும் பாடியிராதவள் யாரும் சமீபத்திலில்லை என்பதான சூழல்வேகத்தில் அந்தப் பாடலின் இடைவரியொன்றைத் தன்னையறியாது பாடுகிறாள் அந்தவரி அடுத்த கணமே ஒரேயொரு ஒருவரிப்பாடலாக அனிச்சைகளின் பேரேட்டில் தன்னையெழுதிக் கொள்கிறது. இனிமேல் அந்தப் பாடல் என்னைக் கடக்கையிலெல்லாமும் அந்தவொரு வரி இவள் குரலில்… Read More »ஹம்மிங்

மஞ்சுமெல் பாய்ஸ்

மஞ்சுமெல் பாய்ஸ் சிக்கலான சூழல்களைக் கண்டு மலைப்பதும் என்ன செய்வதென்றறியாமல் திகைப்பதும் பிற்பாடு மனவுறுதியோடு அந்தச் சூழலை வென்றெடுக்கிற கதைகள் எப்போதுமே பெருவெற்றியை அளிப்பவை. ஒரே திசையில் சென்றுகொண்டிருக்கையில் இப்படியான படமொன்று இந்தப் பக்கம் போப்பா என்று திசை மாற்றி விடுவதும்… Read More »மஞ்சுமெல் பாய்ஸ்

தமிழ்விக்கி

தமிழ்விக்கி தமிழ்விக்கி தொடங்கப்பட்டு படிக்கக் கிடைத்த நாள் முதற்கொண்டு இன்று வரை அந்தத் தளத்தை விடாமல் பின்பற்றி வருகிறவர்களில் நானும் ஒருவன். அதனைத் தொடக்க காலத்தில் வாசிக்க நேர்கையில் இத்தனை பெரிதாக,இவ்வளவு நேர்த்தியாகத் தமிழ் விக்கியின் பரவல் விரிந்துகொண்டு செல்லும் என்றெல்லாம்… Read More »தமிழ்விக்கி

எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள்

எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள் ___________________________________________ இந்த தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறேன். திஜா எழுதிய அடி எனும் கதை அப்புறம் தான் படித்தேன். மனிதன் சக மனிதன் மீது நிகழ்த்தி பார்க்கும் ஆக்கிரமிப்பு, குற்றம், மீறல் இவற்றுக்கான ஆரம்பம்… Read More »எனக்குள் எண்ணங்கள் 13 ரத்தமலர்கள்

19 தனியளின் சம்பாஷணை

சமீபத்துப் ப்ரியக்காரி 19 தனியளின் சம்பாஷணை 1 “இன்றைக்கும் நிலவு வரும்” என்கிற எண்ணத்தில் தொடங்குகிறது உறங்காமையின் இதிகாசம். 2 நிலா பார்த்தல் என்பது அடிமையைப் பழக்குவதற்கான உத்தம உபாயங்களிலொன்று. 3 எப்படி உறங்குவது என ஒரு கண் வெடிக்கையில் ஏன்… Read More »19 தனியளின் சம்பாஷணை

பீலி சிவம்

பீலி சிவம் சிவனப்பன் அலையஸ் பீலி சிவம் சிறந்த நடிகர். இயக்குனராகக் கே.பாலச்சந்தரும் சிவாஜிகணேசனும் இணைந்த ஒரே படமான எதிரொலி படத்தில் அறிமுகமானவர். நல்ல குரல்வளம் கொண்டவர். வசீகரமாய் சிரிப்பவர். கிடைத்த வேடம் அது எத்தனை சிறியதென்றாலும் வேட ஒழுங்கு மீறாமல்… Read More »பீலி சிவம்

காலதானம்

  சுமதியின் கால தானம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து 14 சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகப் பயணிப்பது ரசனையும், மனித உறவுகளும் தான். அக விரிதல்களை மையப்படுத்தி எழுதப்படுகிற சிறுகதைகள் வெளியாகிற காலத்தோடு முடங்கி விடுவதில்லை. பெரு… Read More »காலதானம்

எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்

எனக்குள் எண்ணங்கள் 12 வாழ்வின் ஃப்ளேவர் நான் பிறந்தது மதுரை சம்பந்த மூர்த்தி தெருவில். ஒரு STORE வீட்டில் 12 குடித்தனங்களில் ஒன்றாக எங்கள் வீடு இருந்தது. வீடு அருகே அப்போது சந்திரா என்று ஒரு தியேட்டர் இருந்தது. மற்ற ஊர்களை… Read More »எனக்குள் எண்ணங்கள் 12. வாழ்வின் ஃப்ளேவர்