வலைப்பூ

மிஸ்டர் கே

மிஸ்டர் கேயை எப்படியாவது அறிமுகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் இந்தக் கதையைப் பொறுத்தவரை என் ஒரே லட்சியம். இதற்கு வெளியில் வேறேதாவது லட்சியம் என்று இருக்கிறதா என யோசிக்கிறேன். இதுவரைக்கும் எனக்கென்று தனியாக லட்சியம் என்று எதுவுமே இருந்ததில்லை.… Read More »மிஸ்டர் கே

மூலிகை நாட்டம்

1 ஏற்கனவே ஒருமுறை கூட வந்திராத ஊர் அந்த ஊரில் சென்று இறங்கினேன் நுழைவதற்கான வழியினூடாகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளியேறினேன் இடதுபுறம் திரும்பி நடந்து சென்று அந்தப் பெட்டிக்கடை முன் நின்றேன் சிறிய தூரத்தில் வந்து நின்றவனுக்கு என்னை விட இரண்டொரு… Read More »மூலிகை நாட்டம்

விசு

   வசனமலர்: விசு (01 07 1945 – 22 03 2020) தமிழ் சினிமாவுக்கும் நாடக மேடைக்குமிடையிலான உறவு நெடுங்கால நதி. சமூக சினிமாக்கள் உருவாகப் பெரும் காரணமான ஒரு தலைமுறை திராவிட சித்தாந்தவாதிகளின் திரையுலகப் பங்கேற்பு தமிழ் சினிமாவின்… Read More »விசு

வினுச் சக்கரவர்த்தி

கரிய நிறமும் நெடிது உயர்ந்த கன சரீரமும் காண்பவரை மருளச் செய்யும் தோற்றம் கொண்டவர்  வினு சக்ரவர்த்தி. ஆனாலும் அச்சு அசலான தனித்துவம் மிகுந்து ஒலிக்கும் அழுத்தமும் திருத்தமுமான வசன உச்சரிப்பு அவருக்கான அரியாசனத்தைப் பெற்றுத் தந்தது. தான் ஏற்கிற பாத்திரத்தை… Read More »வினுச் சக்கரவர்த்தி

சாலச்சுகம் 15

முத்தத்தின் மீனினங்கள் அன்பே பேசியபடியே பிரிந்து செல்ல ஏதுவாய் ஒருதரம் சந்திக்கலாமென முடிவாயிற்று. முன்னம் ப்ரியங்களைக் கொட்டிய வழமையின் சந்திப்பிடங்களில் எதைத் தேர்வெடுப்பது என வெகுநேரம் குழம்பினோம். பிற்பாடு சன்னமான ஒளிச்சாரலுடனான தேநீர்த்தலத்தில் எங்கே நட்பன்பைக் காதலாக்கிக் கதைத்துக் கொண்டோமோ அங்கேயே சந்தித்துக் கொள்ளலாமென… Read More »சாலச்சுகம் 15

சாலச்சுகம் 14

நீ வந்துவிட்டாற் போலொரு பிரமை அதை நம்ப வேணுமாய் ஆவலாதி அது தான் நிஜம் என்றொரு ஆழ ஏக்கம் கூடுமட்டும் சமீபித்துவிடும் என்றொரு நம்பிக்கை எப்படியாவது நிகழ்ந்தால் போதுமானதென்பது பிரார்த்தனை தேவை பிரார்த்திக்கவொரு தெய்வம் சாலச்சுகம்