வலைப்பூ

நவரசா-பாயசம்

நவரசா என்கிற திரைப்பூந்தொகுப்பில் வஸந்த் எஸ்.சாய் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற பாயசம் படத்தைப் பார்த்தேன். வேறோர் காலத்தை அதன் வண்ணமீறாமல் தோற்றுவிப்பதன் கடினம் அளப்பரியது. அதைவிடவும் நம்பகதுல்லியத்தில் வழுவாமல் பாத்திரங்களும் கதாநகர்வும் தொடக்கம் தொட்டு நிறைவு வரைக்கும் பயணித்தது செம்மை. தொடர்ந்து இலக்கியத்தைத்… Read More »நவரசா-பாயசம்

பீஹாரி – ஆத்மார்த்தி

1. இந்த வருடத்தின் ஆகஸ்ட் 12 அன்றைக்கு அரசரடியில் இருந்து பெரியார் நிலையத்துக்கு செல்லும் பாலத்தின் சைட் ஆர்ச் மீது நின்றுகொண்டு மூன்றரை மணி நேரமாக இறங்காமல் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் யாராவது பாலத்தின் எந்த முனையிலாவது ஏற முயன்றால்… Read More »பீஹாரி – ஆத்மார்த்தி