வலைப்பூ

எனக்குள் எண்ணங்கள் 11

எனக்குள் எண்ணங்கள் 11 பெயர் பெற்ற தருணம் _____________ உங்க பேர் ரொம்ப அழகா இருக்கு இதை அவ்வப்போது கேட்கையில் மனம் அடைகிற இன்ப-வினோதம் ரசமானது. எல்லோருக்குமே அவரவர் பெயர்களை மெத்தப் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. தன்னை வெறுத்தலின் பெரும்பகுதியாகவே தன்… Read More »எனக்குள் எண்ணங்கள் 11

17 பேசாமடந்தை

சமீபத்துப்ரியக்காரி 17 பேசாமடந்தை அவளுக்குக் கோபம். தாங்க முடியாத பழிநிறைக் கோபம் அது. இப்போதெல்லாம் ஒவ்வொரு சொல்லாப் பேசுகிறாள். முன்பிருந்த ஆதுரம் முற்றிலுமாய் நீக்கம் செய்யப்பட்ட வேறோர் குரல். நாடறிந்த நடிகனொருவன் தொண்டைப் புண்ணால் பேசமுடியாமற் போகையில் பண்டிகைக் காலத்துக்கு வந்தேயாக… Read More »17 பேசாமடந்தை

4 உருகினேன் உருகினேன்

தானாய்ச் சுழலும் இசைத்தட்டு 4 உருகினேன் உருகினேன் அண்ணே அண்ணே என்ற படம் 1983 ஆம் ஆண்டில் வந்தது. மௌலியின் அறிமுகமான மற்றவை நேரில் பாஸ்கர் மற்றும் வனிதா ஒரு ஜோடி நீரல்லி ராமகிருஷ்ணா விஜி இன்னோர் ஜோடி. இந்த இரண்டு… Read More »4 உருகினேன் உருகினேன்

50 நூல்கள்

  கவனிக்க வேண்டிய 50 நூல்கள் சென்னை புத்தகத் திருவிழா 2023 கவனிக்க வேண்டிய நூல்கள் வரிசையில் என் விருப்பத் தேர்வில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கும் 100 நூல்களுக்கு அப்பால் அடுத்த 50 நூல்கள் இங்கே. 1 நெட்டுயிர்ப்பு சிறுகதைகள் ஹேமிகிருஷ் கனலி… Read More »50 நூல்கள்

நூல்கள் நூறு சுயநலம் எனது மூன்று நூல்கள் தமிழினி பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கின்றன. புலன் மயக்கம்  திரையிசை குறித்த கட்டுரைத் தொகுப்பு அரங்கு நிறைந்தது திரைப்படங்கள் நூறு குறித்த பதிவு தொகுப்பு . வசிய பறவை தேர்ந்தெடுத்த 30 சிறுகதைகளின் அணிவகுப்பு… Read More »

எனக்குள் எண்ணங்கள் 10 

எனக்குள் எண்ணங்கள் 10  ராம்தாஸூம் மோகனும் சுபா இரட்டையர்கள். எழுத்துத் துறையில் இரண்டு பேர் சேர்ந்து இயங்குவது எத்தனை கடினம்? ஆண்டுக்கணக்கில் சுபா என்ற பேரில் சுரேஷூம் பாலாவும் இணைந்தே பறந்து வரும் ஓருவான் பறவைகள். பாக்கெட் நாவல்களின் காலம் எண்பதுகளின்… Read More »எனக்குள் எண்ணங்கள் 10 

2 IN 1 நிகழ்வு

2 IN 1 நிகழ்வு வருகிற சனிக்கிழமை DEC 24,2022  காலை சென்னை மைலாப்பூரில்  அமைந்திருக்கும் நிவேதனம் ஹாலில் எனது 3 புதிய நூல்கள் வெளியீட்டு விழாவும் இரண்டு நாவல்களின் விமர்சன அரங்கமும் ஒருங்கே நடைபெற உள்ளது. விழா காலை 10… Read More »2 IN 1 நிகழ்வு

புதிய புத்தகங்கள்

வருகிற சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி எனது மூன்று நூல்கள் பிரசுரம் காண்கின்றன. புலன்மயக்கம் நாலு பாகங்களும் பல்வேறு புகைப்படங்களுடன் செறிவூட்டப்பட்ட ஒரே நூலாக வெளியாக உள்ளது. விலை 690 ரூபாய்.இது ஒரு ஹார்ட் பவுண்ட் புத்தகம் வசியப்பறவை ஆத்மார்த்தியின் 30… Read More »புதிய புத்தகங்கள்

சண்டைக்காரிகள்

குமுதம் வார இதழில் ஷாலின் மரிய லாரன்ஸ் எழுதிய தொடர் ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள். காலச்சுவடு வெளியீடாக சண்டைக்காரிகள் எனும் பெயரில் நூலாக்கம் கண்டது. அந்த நூலுக்கான அறிமுக/விமர்சனக் கூட்டம் மதுரை செந்தூர் ஓட்டலில் 05/11/2022 சனிக் கிழமை மாலை நடந்தேறியது.… Read More »சண்டைக்காரிகள்

எனக்குள் எண்ணங்கள் 9

எனக்குள் எண்ணங்கள்           9 சைக்கிள் முதன் முதலாகப் புதூரிலிருந்து திருநகருக்கு குடிமாறிச் சென்ற போது நிசமாகவே கலங்கிப் போனேன். பாட்டிக்கு சொந்த வீடென்பது ஆன்ம நிம்மதி. அம்மாவுக்கு நெடுங்காலக் கனவொன்றின் ஈடேறல். அப்பாவுக்கு சொந்த… Read More »எனக்குள் எண்ணங்கள் 9