வருடம் இதழ்
இன்று உலக புத்தக தினம். இந்த அறிவிப்பு இன்று வெளியாவது தான் சாலப்பொருத்தம். தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரும் இதில் எழுதி இருக்கின்றனர். வருடத்திற்கொரு முறை வெளிவரும் இலக்கியச் சிறப்பிதழ் இஃது.
சாரு நிவேதிதா,தேவேந்திரபூபதி, பா.ராகவன்,மனுஷ்யபுத்திரன்,எஸ் செந்தில்குமார், வசுமித்ர, சுரேஷ்குமார் இந்தர்ஜித் மணா ,ஆர்.பி.ராஜநாயஹம், இளங்கோ கிருஷ்ணன் தாமரை பாரதி ,கடங்கநேரியான்,மயிலன் ஜி சின்னப்பன் சரவணன் சந்திரன் முருகேசபாண்டியன் ரமேஷ் வைத்யா ராசி அழகப்பன்,லார்க் பாஸ்கரன்,அமிர்தம் சூர்யா,மனுஷி,சுதீர் செந்தில், ஷாலின் மரிய லாரன்ஸ்,நரன், தேவசீமா, காயத்ரி, இளங்கோவன் முத்தையா, கார்த்திகைப் பாண்டியன், சுபத்ரா, தீபுஹரி, சவீதா, தென்றல் சிவக்குமார், ஜான்ஸிராணி ,அதீதன், லதா அருணாச்சலம், ஹேமிகிருஷ், கண்ணம்மாள், நவீனா அமரன், சரவணன் மாணிக்கவாசகம், வல்லபாய் அருணாச்சலம், பாலமுரளி, ராம்தங்கம் மற்றும் பலரது பங்கேற்புக்களும் இதில் உண்டு.
அன்பு நண்பர் இளம்பரிதியின் படிப்பறை அறக்கட்டளை மற்றும் பரிதி பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வர இருக்கிறது வருடம் இதழ். நான் இந்த இதழைத் தொகுத்தளிக்கிறேன்
விரைவில் மேலதிகத் தகவல்கள்
வாழ்தல் இனிது