சங்கர் கணேஷ்

சங்கர் கணேஷ்


தமிழினி இணைய இதழில் திரைஇசை குறித்து நான் எழுதுகிற இரண்டாவது தொடர்பத்தி இசையின் முகங்கள். கமல்ஹாசன்-வீ.குமார்-ஷ்யாம்-மலேசியா வாசுதேவன்-ஹரிஹரன்-பி.ஜெயச்சந்திரன்-ஹரீஷ் ராகவேந்திரா ஆகியோர் குறித்த அவதானங்களைத் தொடர்ந்து அதன் எட்டாவது அத்தியாயத்தில் திரையிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் குறித்த அலசலின் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது. சங்கர் கணேஷ் இசைக்கத் தொடங்கியதிலிருந்து 1980 ஆமாண்டு வரையிலான காலத்தின் பாடல்களைப் பற்றியது இந்தப் பகுதி. இதன் நிறைவுப் பகுதியில் 1980 முதல் இதுவரையிலான காலகட்டத்தில் சங்கர்கணேஷின் பாடல்கள் பற்றிய அலசல் இடம்பெறும்.

இதனை வாசிப்பதற்கு கீழ்க்காணும் லிங்கைத் தொடரவும்

 

இசையின் முகங்கள் (பகுதி 8): இசையில் இருவர் – சங்கர் கணேஷ்