நூல்கள் நூறு
சுயநலம்
எனது மூன்று நூல்கள் தமிழினி பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கின்றன. புலன் மயக்கம் திரையிசை குறித்த கட்டுரைத் தொகுப்பு அரங்கு நிறைந்தது திரைப்படங்கள் நூறு குறித்த பதிவு தொகுப்பு . வசிய பறவை தேர்ந்தெடுத்த 30 சிறுகதைகளின் அணிவகுப்பு
உலக நலம்
சென்னை புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் புத்தகங்களில் கவனிக்கவேண்டிய நூல்கள் என நான் நினைப்பவற்றுள் ஒரு நூறு நூல் பெயர்களை இங்கே வரிசைப்படுத்தி இருக்கிறேன்.என் விருப்ப பட்டியல் மாத்திரமே தவிர இது தரவரிசை பட்டியல் அல்ல மற்றும் முழுமையான பட்டியல் அல்ல. புத்தக விரும்பிகள் வாசக நேசர்கள் காகித காதலர்கள் இவற்றை பரிசீலிக்கலாம்
கவனிக்க வேண்டிய நூல்கள் நூறு
1. மைத்ரி நாவல் அஜீதன் விஷ்ணுபுரம்
2 சிவசைலம் பூமா ஈஸ்வரமூர்த்தி நாவல் கடல் பதிப்பகம்
3 நண்பகல் முதலைகள் பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள் கடல் பதிப்பகம்
4 மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில மதுரைப்பெண்கள் தீபாநாகராணி சிறுகதைகள் ஹெர்ஸ்டோரீஸ்
5 ஜூடாஸ் மரம் கவிதைகள் மலர்விழி வேரல் புக்ஸ்
6 ஜன்னல் மனம் சிறுகதைகள் தீபாஸ்ரீதரன் கடல் பதிப்பகம்
7 ஊதாபலூன் தி.குலசேகர் சிறுகதைகள் வேரல் புக்ஸ்
8 தீராக்காதல் தீராக்காமம் பிரதீபா கடல் பதிப்பகம் கவிதைகள்
9 மென்னி கவிதைகள் மா.காளிதாஸ் கடல் பதிப்பகம்
10 சொற்கள் பூக்கும் மரம் கவிதைகள் மா.இளங்கவி அருள் கடல் பதிப்பகம்
11 அல்லியம் கவிதைகள் கார்த்திக் திலகன்
12 தேம்படு தேறல் சினிமா குறித்த கட்டுரைகள் தமிழினி கோகுல் பிரசாத்
13 “Half and Two but One” லதா KNOWRAP வெளியீடு
14 “அலையாடும் அன்பின் துகள்கள்” ஜானு இந்து கவிதைகள் KNOWRAP
15 சலனமின்றி மிதக்கும் இறகு ப்ரியா பாஸ்கரன் டிஸ்கவரி
16 சொல் ஒளிர் காலம் ஸ்ரீதேவி கண்ணன் மெட்ராஸ் பேப்பர் வெளியீடு
{நோபல் பரிசு வென்ற பதினேழு பெண் எழுத்தாளர்களின் கலையும் வாழ்வும்}
17 சண்டைக்காரிகள் ஷாலின் மரிய லாரன்ஸ் காலச்சுவடு கட்டுரைகள்
18 தழும்புகள் மீதான வருடல் அன்புத்தோழி ஜெயஸ்ரீ கவிதைகள் கடல் பதிப்பகம்
19 துளி அன்பு சிறு நேசம் கொஞ்சம் காதல் கவிதைகள் செ.வீரமணி
20 உவர்மணல் சிறுநெருஞ்சி கவிதைகள் தாமரை பாரதி டிஸ்கவரி
21 பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர் பிருந்தாசாரதி கவிதைகள் படைப்பு குழுமம்
22 சமகாலம் என்னும் நஞ்சு கவிதைகள் சமயவேல் தமிழ்வெளி
23 ஆக்காண்டி நாவல் வாசு முருகவேல் எதிர்வெளியீடு
24 கடவுள் பிசாசு நிலம் கட்டுரைகள் அகரம்முதல்வன் விகடன் வெளியீடு
25 பித்து நாவல் கணேசகுமாரன் எழுத்து பிரசுரம்
26 தானச்சோறு கதைகள் சரவணன் சந்திரன் தமிழினி
27 காலச்சிற்பம் கவிதைகள் தமிழ் மணவாளன் சுவடு வெளியீடு
28 அட்டவிகாரம் சிறுகதைகள் மலர்வண்ணன் வாசகசாலை
29 ஆகோள் கபிலன் வைரமுத்து டிஸ்கவரி
30 காலாபாணி மு.ராஜேந்திரன் அகநி வெளியீடு நாவல்
31 நீயேதான் நிதானன் கவிதைகள் தேவசீமா
32 சாகரம் பெண்சித்தர்களின் குறிப்புகள் அமிர்தம் சூர்யா வேரல் புக்ஸ்
33 மெளனக் கூத்து கவிதைகள் புனித ஜோதி
34 க்ரூப்ஸ்கயா உழைக்கும் மகளிர் தமிழில் கொற்றவை
35 ஆண் எழுத்து+பெண் எழுத்து = ஆபெண் எழுத்து ரமேஷ் ப்ரேதன் யாவரும் பதிப்பகம்
36 மூன்று பாட்டிகள் ஸ்ரீநேசன் கவிதைகள் சால்ட் பதிப்பகம்
37 எமிலி டிக்கின்ஸன் தேர்ந்தெடுத்த கவிதைகள் சால்ட் பதிப்பகம் தேர்வும் தொகுப்பும் அனுராதா ஆனந்த்
38 அழைக்காமல் வந்த பறவை அ.சீனிவாசன் கவிதைகள்
39 மிதக்கும் வரை அலங்காரம் உமா மோகன் சந்தியா பதிப்பகம் கவிதைகள்
40 யூதாஸின் நற்செய்தி யூதாஸிண்டே சுவிசேஷம் மலையாள நாவல் கே.ஆர். மீரா தமிழில்: மோ. செந்தில்குமார் எதிர் வெளியீடு
41 மீராசாது நாவல் கே.ஆர். மீரா தமிழில்: மோ. செந்தில்குமார்
42 ரோல்ஸ்ராய்ஸூம் கண்ணகியும் சிறுகதைகள் மதி அழகன் பழனிச்சாமி எதிர் வெளியீடு
43 ச்சூ காக்கா சிறுகதைகள் பிரபுதர்மராஜ் எதிர்வெளியீடு
44 ஈராக்கின் கிறிஸ்து உலகச் சிறுகதைகள் தொகுப்பும் மொழியாக்கமும் கார்த்திகைப் பாண்டியன் எதிர் வெளியீடு
45 கலைஞர் என்னும் மனிதர் மணா பரிதி பதிப்பகம்
46 லா.ச.ரா சிறுகதைகள் 4 தொகுதிகள் பரிதி பதிப்பகம்
47 சினிமா என்னும் பூதம் 2 ஆ.பி.ராஜநாயஹம் தோட்டாஜெகன் வெளியீடு
48 திராவிட ரத்தினம் சர்.ஏ.டி பன்னீர்செல்வம் எழுதியவர் கவி சுவடு வெளியீடு
49 அவயங்களின் சிம்பொனி சுசித்ராமாரன் கவிதைகள் வாசகசாலை வெளியீடு
50 தொல்பசிக் காலத்துக் குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக் குறிப்புகள் குறுநாவல்களும் சிறுகதைகளும் எதிர் வெளியீடு
51 சிலுக்கு சுமிதாவும் சுலைமான் ஹாஜியாரும் களந்தை பீர்முகம்மது சுவடு பதிப்பகம் சிறுகதைகள்
52 என் வாழ்வில் இனி நீ இல்லை சீஸர் கவிதைகள் சீராளன் ஜெயந்தன் சுவடு பதிப்பகம்
53 மிளகு நாவல் இரா.முருகன் ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம்
54 தம்பான் க்ரூஸ் ஆண்டனி ஹ்யூபர்ட் கோதை பதிப்பகம்
55 ஆதிலா அம்முராகவ் கவிதைகள் பீ ஃபார் புக்ஸ்
56 காழ் கவிதைகள் நர்சிம் வாசகசாலை
57 வெஞ்சினம் கார்த்திக் புகழேந்தி நாவல் யாவரும் பதிப்பகம்
58 ஆயிரத்தோரு கத்திகள் லதா அருணாச்சலம் சால்ட் பதிப்பகம்
59 வாதி நாவல் நாராயணி கண்ணகி எழுத்து பிரசுரம்
60 பஞ்சுவிரட்டு நகைச்சுவை நாவல் பாலகணேஷ்
61 புது அவதாரம் ஜி.மீனாட்சி சிறுவர் கதைகள் வானதி பதிப்பகம்
62 பரமபதம் நாவல் கண்ணன் ராமசாமி கடல் பதிப்பகம்
63 வேங்கைவனம் நாவல் எம்.கோபாலகிருஷ்ணன் தமிழினி
64 அகம் சுட்டும் முகம் கே.ஜி.ஜார்ஜின் திரைக்கலை தமிழினி மணி.எம்கே மணி
65 சொல்லினும் நல்லாள் கவிதைகள் சக்திஜோதி தமிழ்வெளி
66 வாகைமரத்தடியில் ஒரு கொற்றவை கவிதைகள் மஞ்சுளா கோபி கடல் பதிப்பகம்
67 தம்மம் தந்தவன் விலாஸ் சாரங் தமிழில் காளிப்ரசாத்
68 புளிக்கும் வெய்யில் ராம்போ குமார் வேரல் புக்ஸ் கவிதைகள்
69 சிருங்காரம் மயிலன் ஜி சின்னப்பன் சிறுகதைகள் உயிர்மை
70 தாராவின் காதலர்கள் மனுஷ்யபுத்திரன் நாவல் உயிர்மை
71 பாட்டுத்திணை நாடோடி இலக்கியன் சுவடு பதிப்பகம் திரை இசை குறித்த கட்டுரைகள்
72 குருதியில் படிந்த மானுடம் சினிமா கட்டுரைகள் விஸ்வாமித்ரன் சிவக்குமார் செவ்வகம் வெளியீடு
73 மகுடேஸ்வரன் கவிதைகள் 2 பாகங்கள் தமிழினி
74 அரூபத்தின் வாசனை இரா.பூபாலன் பொள்ளாச்சி இலக்கியவட்டம்
75 உதிரும் வேர்கள் சிறுகதைகள் க.அம்சப்ரியா அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
76 திருநெல்விருந்து சுகா ஸ்வாசம் பதிப்பகம்
77 நாடோடிச் சித்திரங்கள் இந்திய நிலவழிப் பயணக் கதைகள் ஷாலினி பிரியதர்ஷினி மோக்லி பதிப்பகம்
78 மெல்ல மலரும் ஆசிரியர் கலகலவகுப்பறை சிவா பாரதி புத்தகாலயம்
79 இசையும் தமிழும் இசைத் தமிழ் தாத்தாவும் களப்பிரன் பாரதி புத்தகாலயம்
80 எங்கேயும் எப்போதும்: எஸ்.பி.பி. நினைவலைகள் கட்டுரைகள் காலச்சுவடு
81 அயோனிஜாவுடன் சில பெண்கள் இருபத்திரண்டு பெண்கள் பற்றிய அதிகதைகள் கோணங்கி அடையாளம்
82 தமயந்தி சிறுகதைகள் எழுத்து பிரசுரம்
83 நான் தான் ஔரங்ஸேப் நாவல் சாருநிவேதிதா எழுத்து பிரசுரம்
84 தத்துவம் என்றால் என்ன? இரா சிசுபாலன் பாரதி புத்தகாலயம்
85 அகிலம் வண்ணதாசன் சிறுகதைகள் சந்தியா பதிப்பகம்
86 அடியந்திரம் சுஷில்குமார் யாவரும் சிறுகதைகள்
87 நான் லலிதா பேசுகிறேன் சுரேஷ்குமார் இந்திரஜித் காலச்சுவடு நாவல்
88 தப்பரும்பு ப்ரிம்யா க்ராஸ்வின் கவிதைகள் வாசகசாலை
89 சுற்றந்தழால் தாணப்பன் கதிர் சந்தியா சிறுகதைகள்
90 பெருவெடிப்பு மலைகள் எஸ்தர் கவிதைகள் பூபாளம் பதிப்பகம்
91 ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் கவிதை எம்.டி.முத்துக்குமாரசாமி தமிழ்வெளி
92 இங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள் கட்டுரைகள் விஜய் மகேந்திரன் கடல் பதிப்பகம்
93 ஊழ்த்துணை பாதசாரி தமிழினி கவிதைகள்
94 பெருந்தீ மணிமாலா மதியழகன் கவிதைகள் வம்சி
95 நரகத்தின் உப்புக்காற்று அய்யப்ப மாதவன் எதிர் வெளியீடு கவிதைகள்
96 அந்தக் காலப்பக்கங்கள் மூன்று பாகங்கள் அரவிந்த் சுவாமிநாதன் சுவாசம் வெளியீடு
97 ஃபில்ம் மேக்கர்யா மணி எம்.கே.மணி யாவரும்
98 நான் ஒரு ரசிகன்-எம்.எஸ்.வி விகடன் பதிப்பகம்
99 சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள் எதிர் வெளியீடு
100 ஞானி ஜெயமோகன் விஷ்ணுபுரம் பதிப்பகம்