கவனிக்க வேண்டிய 50 நூல்கள்
சென்னை புத்தகத் திருவிழா 2023
கவனிக்க வேண்டிய நூல்கள் வரிசையில் என் விருப்பத் தேர்வில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கும் 100 நூல்களுக்கு அப்பால் அடுத்த 50 நூல்கள் இங்கே.
1 நெட்டுயிர்ப்பு சிறுகதைகள் ஹேமிகிருஷ் கனலி
2 பாறைக்குளத்து மீன்கள் கனகா பாலன் சிறுகதைகள் கோதை பதிப்பகம்
3 மிடறுகளின் இடைவெளியில் புத்தன் க.ராஜகுமாரன் கவிதைகள் வேரல் புக்ஸ்
4மொழிபெயர்ப்பு கையேடு ஜெயசீலன் சாமுவேல் கலக்கல் ட்ரீம்ஸ்
5 கொம்பேறி மூக்கன் நாவல் மௌனன் யாத்ரீகா ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம்
6 முருகேச பாண்டியன் தொகுத்திருக்கும் உலகக் காதல் கதைகள் டிஸ்கவரி வெளியீடு
7 முருகேச பாண்டியன் தொகுத்திருக்கும் தமிழகக் காதல் கதைகள் டிஸ்கவரி வெளியீடு
8 நயனக் கொள்ளை பாவண்ணன் சந்தியா பதிப்பகம்
9 மேதகு அதிகாரி கவிதைகள் கடல் பதிப்பகம் அதீதன் சுரேன்
10 நினைவுக்குமிழிகள் குடந்தை அனிதா புஸ்தகா அரங்கம்
11 நோமென் நெஞ்சே சுபி கவிதைகள் வாசகசாலை
12 மாற்றேலோர் கவிதைகள் ரத்னா வெங்கட் கோதை பதிப்பகம்
13 மலைமான் கொம்பு மௌனன் யாத்ரீகா கவிதைகள் எதிர் வெளியீடு
14 துரிஞ்சி கவிதைகள் பூவிதழ் உமேஷ் எதிர் வெளியீடு
15 தீடை ச.துரை சால்ட் பதிப்பகம்
16 வெட்கத்தில் தீ மூட்டுகிறாய் குறளும் புனைவும் யாழ் ராகவன்
17 அவளுக்கும் நிலாவுக்கும் ஆறு வித்யாசங்கள் ஏகாதசி கவிதைகள் சமம் வெளியீடு
18 இசைக்கும் வயலினுக்கு குருதியின் நிறம் கவிதைகள் படைப்பு குழுமம் வலங்கைமான் நூர்தீன்
19 ஜீரோவில் தொடங்கும் எட்டு நீரை மகேந்திரன் வேரல் புக்ஸ் கவிதைகள்
20 ஊன்முகிழ் மிருகம் சவீதா கவிதைகள் ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம்
21 பேச்சியம்மாளின் சோளக்காட்டு பொம்மை வீரசோழன் க திருமாவளவன் கவிதைகள் படைப்பு குழுமம்
22 சமகாலத் தமிழ்ச்சிறுகதைகள் தொகுப்பாசிரியர் பாரதிபாலன் சாகித்ய அகாதமி
23 அம்பரம் ரமா சுரேஷ் நாவல் மோக்லி பதிப்பகம்
24 எனக்கெனப் பொழிகிறது தனிமழை பிருந்தா இளங்கோவன் கவிதைகள் சந்தியா பதிப்பகம்
25 மெனோபாஸ் மருத்துவர். மா.ராதா கலக்கல் ட்ரீம்ஸ்
26 இந்திய சினிமாவின் பொற்காலம் :பேர்லல் சினிமா .நாதன் பதிப்பகம் அஜயன் பாலா
27 தேரி காதை பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் அ.மங்கை எதிர் வெளியீடு
28 அருணா இன் வியன்னா – கருஞ்சட்டை பதிப்பகம் அருணா ராஜ்
29 நீட்ஷேவின் குதிரை அய்யனார் விஸ்வநாத் ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம்
30 கனவு இல்லம் அமெரிக்க சிறுகதைகள் மொழிபெயர்ப்பு எஸ்.கயல் தமிழினி
31 தீப்பாதி பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி.ஷைலஜா வம்சி வெளியீடு
32 பாதி இரவு கடந்து விட்டது இல.சுபத்ரா எதிர் வெளியீடு
33 திரைப்படம் என்னும் சுவாசம் சுப்ரபாரதிமணியன் காவ்யா வெளியீடு
34 நீரின் திறவுகோல் பிறமொழிக் கவிதைகள் க.மோகனரங்கன் தமிழினி
35 நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும் ஸ்டாலின் ராஜாங்கம் காலச்சுவடு
36 திரையெனும் திணை ஈரோடு கதிர் வாசல் பதிப்பகம்
37 ரெண்டாம் ஆட்டம் லக்ஷ்மி சரவணக்குமார் விகடன் பதிப்பகம்
38 காலதானம் சிறுகதைகள் சுமதி ஜீரோ டிகிரி எழுத்து பிரசுரம்
39 லிங்க விரல் கவிதைகள் வேல் கண்ணன் யாவரும்
40 மாயச்சேலை & பிறகதைகள் சைலபதி யாவரும்
41 வெயிலில் பறக்கும் வெயில் கல்யாண்ஜி கவிதைகள் சந்தியா
42 சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள் (1981-2020) காலச்சுவடு
43 1877: தாது வருடப் பஞ்சம் வில்லியம் டிக்பி மொழிபெயர்ப்பு வானதி கிழக்கு பதிப்பகம்
44 SPB பாடகன் சங்கதி கானா பிரபா அகநாழிகை பதிப்பகம்
45 பொன்னுலகம் சிறுகதைகள் சுரேஷ் பிரதீப் அழிசி பதிப்பகம்
46 சாரு நிவேதிதாவால் பெருமாள் முருகனாக முடியவில்லை, ஏன்? த. ராஜன் ஆட்டோ நேரேட்டிவ் பப்ளிஷிங்
47 பசலை ருசியறிதல் வசுமித்ர கவிதைகள் சிந்தன்புக்ஸ்
48 என்னைச் செதுக்கியவர்கள் பொன்னீலன் காவ்யா பதிப்பகம்
49 லட்சுமி என்னும் பயணி லட்சுமி அம்மா மைத்ரி புக்ஸ்
50 அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல் எட்வர்ட் செய்த் தமிழில் ரவிக்குமார் மணற்கேணி பதிப்பகம்