அன்பு நண்பர் இளங்கோவன் முத்தையாவுக்கு இன்று பிறந்த நாள்.
மதுரையில் வங்கியியல் சார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிற
இளங்கோவன் ரசனை மிகுந்த மனிதர்.
தனக்கென்று தனித்த பார்வைகள் கொண்ட நண்பர்.
இவரது விம்லா உள்ளிட்ட சிறுகதைகள் பரவலான வாசிப்பையும்
கவனத்தையும் பெற்றிருப்பவை.
“இன்னும் எழுதுக, இளங்கோ” என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லி
அவரை இந்தப் பிறந்த நன்னாளில் வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இளங்கோ.வாழ்தல் இனிது