காதல் கோட்டை
எனக்குப் பிடித்த சினிமா 01 காதல் கோட்டை திரைப்படம் மேதைகளுக்கான கலைவடிவம் அல்ல. அது பாமரர்களுக்கானது -வெர்னர் ஹெர்ஸோக் தமிழ் சினிமாவின் மையங்கள் ஒரு புறம் வணிக வெற்றியை நோக்கியும் இன்னொரு பக்கம் கலாபூர்வ உன்னதங்களுக்கான முயற்சித்தலும் என இரண்டாகப் பிளந்தாலும்கூட… Read More »காதல் கோட்டை