Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

ஸ்ரீநிரா

இனிய நண்பர் வழக்குரைஞர் இலக்கியத்தின் மீது மாறாத பற்றுக் கொண்டவர் அபாரமான நகைச்சுவை உணர்வை வெளிப் படுத்துபவர் கவிதையின் மீது பெரும் பிரியம் கொண்டவர் அன்புச்சகோதரர் ஸ்ரீநிவாச ராகவன் என்கிற ஸ்ரீநிரா, அவருக்கு இன்று பிறந்தநாள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ… Read More »ஸ்ரீநிரா

அன்பே வாவ்

பாப்கார்ன் படங்கள் 5 அன்பே வாவ்   இன்றைக்கு வேறு விதமான சவால் மற்றும் காதல் நிறைந்த காட்சியைப் பார்க்கலாம். ஜேபி பெரும்பணக்காரர். எந்த அளவுக்குப் பணம் என்றால் ஸ்ட்ரெஸ் மிகுந்து போய் கொஞ்ச நாளைக்கு நீங்க லீவு எடுத்துக்கலைன்னா மர்கயா… Read More »அன்பே வாவ்

வயதான காதுகள் – சிறுகதை

வயதான காதுகள் – சிறுகதை எஸ்.செந்தில்குமார்   இந்த வார ஆனந்த விகடனில் எஸ்.செந்தில்குமார் எழுதியிருக்கும் வயதான காதுகள் என்கிற சிறுகதை வெளியாகி இருக்கிறது. மிக நேரான கதை. அற்புதமான கதாமொழி. அதை விடவும் மையப்பாத்திரத்தின் மனமொழியை வாசகன் பெற்றுக்கொள்வதில் எந்த… Read More »வயதான காதுகள் – சிறுகதை

மறுதினம்

 மறுதினம் குறுங்கதை தலைவர் கட்டிலில் அமர்ந்திருந்தார். அவருடைய உடல் தளர்ந்திருந்தது. எத்தனையோ வருடங்கள் எவ்வளவோ போராட்டங்கள். அவருடைய வலதுகரத்தில் மருந்துகள் ஏற்றுவதற்கான ட்யூப் குத்தப்பட்டிருந்த ஊசி லேசாய் விலகியதில் அந்த இடத்திலிருந்து ரத்தக்கசிவு தென்பட்டது. ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்த அந்த டாக்டர் அவனொரு… Read More »மறுதினம்

விலை

  விலை குறுங்கதை அந்த நகரத்தின் பரபரப்பான வீதியில் அவன் நின்று கொண்டிருந்தான். தலையில் ஒரு தொப்பி எப்போதோ அவன் வாழ்வில் வந்து ஒட்டிக்கொண்டிருந்தது. அதை எங்கே வாங்கினான் என்று இப்போது அவனுக்கு நினைவிலில்லை. அந்தத் தகவல் அவனுக்கோ ஏன் யார்க்கும்… Read More »விலை

யார் நீ

யார் நீ குறுங்கதை கணேசன் தனியாக இரயிலில் செல்வதை எப்போதும் வெறுப்பவர். இன்றைக்குக் கூடத் தனியாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது தர்மா தான்.வருகிறேன் என்று நேற்று ராத்திரி வரை நம்ப வைத்துவிட்டுக் கடைசியில் நள்ளிரவு உடல்நலமில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். அதுவும்… Read More »யார் நீ

ஸ்மாஷன் தாரா

ஸ்மாஷன் தாரா; தற்கண நிழல்கள் சில விஷயங்கள் யதார்த்தம் என்னும் சுழல் கதவைச் சுற்றிக்கொண்டே இருப்பதால் நிகழ்ந்து விடுகின்றன.சாரு நிவேதிதா எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஸ்மாஷன் தாரா என்ற தலைப்பில் நூலாக்கம் செய்யப்படுவதாக காயத்ரி சொன்னபோது அதைப் படிக்கவேண்டுமே என்கிற ஆவலில்… Read More »ஸ்மாஷன் தாரா

ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று நாலாவது வரிசையில் ஏழாவது நபராக நான் அமர்ந்திருக்கிறேன். அந்தத் திருமணத்தில் மணப்பெண்ணின் தகப்பனார் எனக்குத் தெரிந்தவர். பத்திரிக்கையைப் பிரித்துப் பார்த்ததுமே அந்தப் பெயர் தான் பொன் எழுத்துக்களில் கண்ணைப் பறித்தது. திருமண நிகழ்வுக்குத் தலைமை தாங்குபவர் ராஜாராமன். தொழிலதிபர்… Read More »ஏதோ ஒன்று

திரைக்கதைப் பயிற்சி

திரைக்கதைப் பயிற்சி நேரலை வகுப்பாகத் திரை க்கதைக் கலையைப் பயிலுவதற்கான வாய்ப்புகள் அரியவை. அன்புக்குரிய எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை குறித்த பயிற்சி வகுப்பை வருகிற (ஏப்ரல்) 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் இணையவழியில் நிகர்நிஜ வகுப்புக்களாக எடுக்க இருக்கிறார்.… Read More »திரைக்கதைப் பயிற்சி