Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

மற்றவை நேரில்

பாப்கார்ன் படங்கள் 2 மற்றவை நேரில் எழுபதுகளில் இந்தியத் திரையின் பல்வேறு நிலங்களில் கோபக் கார இளைஞனை மையமாகக் கொண்ட திரைக் கதைகள் எழுதப்பட்டன. முதன் முதலில் சலீம் ஜாவேத்தின் ஜஞ்சீர் அப்படி ஒரு இளைஞனை முன் நிறுத்திற்று. அமிதாப் பச்சன்… Read More »மற்றவை நேரில்

ராஜேஷ்குமார்

இன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 75 ஆவது பிறந்த தினம். முற்பகல் அவரை வாழ்த்துவதற்காக மூன்று முறை அழைத்த போதும் லைன் பிஸி என்றே வந்தது. சரி வாழ்த்து மழையில் நனைகிறார் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டேன். அடுத்த பத்தாவது… Read More »ராஜேஷ்குமார்

இரு நிகழ்வுகள்

இரு நிகழ்வுகள் நேற்று 19-03-2022 மதுரை சூரியன் பண்பலை வானொலியின் சார்பாக நிகழ்த்தப் பட்ட நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன்.கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரையிலான வாழ்க்கை மாறுபாடுகளுக்குள் வானொலியின் முக்கியத்துவத்தைக் குறித்து உரையாற்றினேன். அனேகர் பெருந்தொற்று போன்ற மன… Read More »இரு நிகழ்வுகள்

இன்றெல்லாம் கேட்கலாம் 6

இன்றெல்லாம் கேட்கலாம் 6 பானு பூமியா இளையராஜா தமிழுக்காக மீவுரு செய்த பாடல் தான் {TO HEAR THE SONG CLICK HERE}ஏதோ நினைவுகள் கனவுகள்மனதிலே மலருதே என்ற பாடல். அகல் விளக்கு படத்தில் இடம்பெற்றது. விஜய்காந்தின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. 1979… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 6

ஃபடாஃபட்

நிகழ்ந்தது ஒருமுறைதான் என்றபோதும் ஒவ்வொரு முறையும் நிகழ்ந்தது. ஃபடாஃபட் அந்த முகத்தை அந்தச் சிரிப்பை அந்த மௌனத்தை தான் மட்டும் இன்னும் எஞ்சுவதன் அபத்தத்தை வியக்கிறது ஃபடாஃபட். அதன் அர்த்தம் அதற்கு மட்டும் தெரியும் ஃபடாஃபட். வேறொன்றுமில்லை தன்னையும் அழைத்துக் கொண்டு… Read More »ஃபடாஃபட்

இரா.முருகனின் சிறுகதைகள் – ஒரு உரை

இரா.முருகனின் சிறுகதைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று திசம்பர் மாத வாக்கில் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமத்தின் நெறியாளர் திரு மந்திரமூர்த்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். புத்தகத் திருவிழாவின் ஒத்திவைப்பு காரணமாக சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அந்தத் தோய்வுரையை… Read More »இரா.முருகனின் சிறுகதைகள் – ஒரு உரை

12 நிபந்தனைகளுக்கு உட்படுதல்

சமீபத்து ப்ரியக்காரி 12 நிபந்தனைகளுக்கு உட்படுதல் அவளென்பவள் சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். அந்தப் பழக்கம் எனக்கும் அவ்விடமிருந்தே வந்து சேர்ந்தது. ஒரு செல்லச்சொல்லை அடிக்கடி உபயோகிப்பாள்.அச் சொல்லை எப்போது கடக்க நேர்ந்தாலும் அவள் குறித்த ஞாபகமாகவும் அதுவே மாறிவிடுகிறது.… Read More »12 நிபந்தனைகளுக்கு உட்படுதல்

இளம்பரிதி

இளம்பரிதி  பரிதி பதிப்பக உரிமையாளர் இளம்பரிதி என்னுடைய ஆடாத நடனம் நட்பாட்டம் நூல்களைப் பதிப்பித்தவர். பழகுவதற்கு இனியவர். எளியவர். அவரது பிறந்த நாளில் அவரை அன்போடு வாழ்த்துகிறேன். வாழ்தல் இனிது  

ஜாஹீர் உசேன்

ஜாஹீர் உசேன் ஜாஹீர் உசேன் என் கல்லூரி சீனியர். உற்ற நண்பர். அவருடைய தந்தை ஒரு தமிழ்க்கடல். பேச்சாலும் எழுத்தாலும் சிறந்து ஒளிர்ந்தவர். தமிழ்ச்செல்வன் என்ற பேரில் அவருடைய தமிழுரைகள் சொற்பொழிவுகள் பலரது மனங்கவர்ந்து நின்றவை. நான் வசித்த திருநகர் பகுதி… Read More »ஜாஹீர் உசேன்