Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

கனவின் இழை

கனவின் இழை   குறுங்கதை அவனுக்கு ரொம்ப நாட்களாக ஒரு கவலை மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அந்தக் கவலை தான் அவனைப் பாடாய்ப் படுத்துகிறது என்பதையே அவன் சமீபத்தில் தான் கண்டுபிடித்திருந்தான். முன்பெல்லாம் என்ன காரணம் என்றே தெரியாமல் அமிழ்ந்து… Read More »கனவின் இழை

கதைகளின் கதை 6

கதைகளின் கதை 6        நதியற்ற நதி தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் நூறைத் தொகுத்து இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு என்ற பேரில் பேராசிரியர் வீ.அரசு தொகுத்திருக்கும் புத்தகம் அடையாளம் பதிப்பகத்தின் வெளியீடாக 2012ஆமாண்டு வெளியாகியது.காலக்கிரமமாகத் தொகுக்கப் பட்டிருக்கும்… Read More »கதைகளின் கதை 6

தேவேந்திர பூபதி

சதுப்பு நிலங்கள் அழகிய சாரமுள்ள வெளிப்பாடுகளால் எனது தொடர்பு எல்லையை அறிந்து விடுகிறாய் நானோ குருடர்கள் தடவிய யானைபோன்றே உன்னை மனங்கொள்கிறேன் குறிப்பான சந்தர்ப்பங்களால் உலகை நிறைக்காதே எனது முட்டுச் சந்தில் திரும்பி உனை நோக்கியே வருகிறேன் பாடபேதங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன… Read More »தேவேந்திர பூபதி

book affair 2022

book affair முதல் பதிப்பு 2022 இந்தப் புத்தகத் திருவிழாவில் தவறவிடக் கூடாத புதிய புத்தகங்கள் சிலவற்றைத் தொடர்ந்து அடையாளப்படுத்தத் திட்டம். இங்கே முதல் சிலவற்றின் பட்டியல் 1. ஏன் வாசிக்க வேண்டும் ஆர்.அபிலாஷ் எழுத்து பிரசுரம் 200 ரூ புத்தக… Read More »book affair 2022

புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா புத்தகத் திருவிழா தொடங்கி விட்டது. என் நூல்கள் கீழ்க்காணும் அரங்குகளில் கிடைக்கும். வாசக அன்பர்களை வருக வாங்குக என வரவேற்கிறேன் வாழ்தல் இனிது தமிழினி அரங்குகள் 401-402 மற்றும் 165-166 மிட்டாய் பசி நாவல் தூவானத்தூறல் கண்ணதாசன் திரைத்தமிழ்… Read More »புத்தகத் திருவிழா

தேன்மழைச்சாரல் 16

தேன்மழைச்சாரல் 16 நீலப் பட்டாடை கட்டி வீரத்திருமகன் படம் இருக்கிறதே எப்போது நினைத்தாலும் மனசின் ஒரு கரையைத் திறந்து வெள்ளக்காடாய் மாற்றித் தரும். பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் என்ற பாடலை யாரால் மறக்க முடியும்..? சி.எல்.ஆனந்தன் பெரிதாக ஒளிராமற் போனாலும்… Read More »தேன்மழைச்சாரல் 16

அவரவர் நியாயம்

அவரவர் நியாயம் {மிட்டாய் பசி நாவல் குறித்து கவிதா செந்தில்குமார் எழுதிய வாசிப்பனுபவம்} மிட்டாய் பசி, தலைப்பே என்னைக் கவர்ந்தது. புத்தகத்தை முடித்ததும் பொருத்தமான தலைப்பு, வெகு பொருத்தமான அட்டைப்படம் என்று ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மிட்டாய் என்பது குழந்தைகளின்… Read More »அவரவர் நியாயம்

  பிரதாப் போத்தன் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர் பிரதாப் நடிப்பை முதன்முதலில் உற்று கவனித்த படம் அனேகமாக வறுமை நிறம் சிவப்பு ஆக இருக்கலாம் வழக்கத்தில் இருந்து விலகி தெரியும் முகம் அவருக்கு கூடுதல் அனுகூலத்தை தந்தது அதிகப்படியான… Read More »

கதைகளின் கதை 5 

கதைகளின் கதை 5 தொடர்ந்தோடிய மொழியாறு அசோகமித்திரன் தமிழ் சிறுகதைகளின் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும் எழுத்துக்காரரின் பெயர்.அறுபது ஆண்டுகளாக இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதி இருக்கும் அசோகமித்திரனின் கதை உலகம் வினோதமானது.தமிழ்ச்சிறுகதைகளுக்குப் பெரியதோர் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தவர்களில் அசோகமித்திரனை முதன்மையானவராகக் கருதவேண்டி… Read More »கதைகளின் கதை 5