விஷ்ணுபுரம் நிகழ்வு
விஷ்ணுபுரம் நிகழ்வு சென்ற வருடம் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட நிகழ்வு பெருந்தொற்றுக் காலத்தின் கட்டுப்பாடுகளால் எளிய நிகழ்வாக மதுரையில் நடத்தப்பட்டது. பரிசு வழங்குகிற விழாவில் நண்பர் இளங்கோவன் முத்தையாவுடன் கலந்துகொண்டேன். எளிய நிகழ்வு என்றாலும் சிறப்புற நடைபெற்ற… Read More »விஷ்ணுபுரம் நிகழ்வு