நடிகன்
நடிகன் குறுங்கதை “வரவிருப்பது யார் தெரியுமா..? வேதநாயகம். தி கிரேட் ஆக்டர் வேதநாயகம் தான்”. விமானத்தில் பலரும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.குணச்சித்திர நடிப்பில் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அடித்து விளாசிக் கொண்டிருந்தார். இந்தப் பத்து ஆண்டுகளில் வேத நாயகம் சம்பாதித்துச் சேர்ந்த… Read More »நடிகன்