கவிதையின் முகங்கள் 7
கவிதையின் முகங்கள் 7 மொழியின் வேடம் மொழி ஏற்கும் வேடம்தான் கவிதை என்று சொல்லலாமா? அப்படியானால் மொழியின் சுயம் கவிதை இல்லையா? தன் சொந்த வேடத்தை ஏற்று நடிக்கும் நடிகனின் மனவரைபடம் கவிதை என்று கொள்ளலாம் அல்லவா. காலம் திரும்பத் திரும்ப… Read More »கவிதையின் முகங்கள் 7