புதிய தொடர்
ஆத்மார்த்தி எழுதும் திரையிசை குறித்த புதிய தொடர் “தானே சுழலும் இசைத்தட்டு” விரைவில் ஆரம்பமாகிறது.
ஆத்மார்த்தி | எழுத்தாளர்
ஆத்மார்த்தி எழுதும் திரையிசை குறித்த புதிய தொடர் “தானே சுழலும் இசைத்தட்டு” விரைவில் ஆரம்பமாகிறது.
சௌமா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா இந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்
1 மேன்சன் பூனை நகரத்தின் மிக முக்கிய வீதியில் அந்த மேன்ஷன் இருந்தது. ஐநூறுக்கு மேற்பட்ட அறைகள் இருந்தன. அதன் உரிமையாளர் இளம் வயதில் நாலைந்து ஊர்களில் வேலை நிமித்தம் தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப் பட்டவராம் அதனால் தனக்கு பெரும்… Read More »மூன்று குறுங்கதைகள்
கலைஞர் மு.கருணாநிதி : திரையை ஆண்டவர் 1. சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கலைஞர் மு.கருணாநிதியின் மரணம் மாபெரிய வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. 2. கலைஞர் ஒரு பன்முக ஆளுமை என்பதைக் கருத்தியல் ரீதியாக அவரை எதிர்க்க நேர்ந்தவர்கள் கூட ஒப்புக்… Read More »கலைஞர் மு.கருணாநிதி திரையை ஆண்டவர்
பெ ரு ங் கூ ட் ட த் தி ன் க ன வு எங்கே செல்கிறது சினிமா? உலகத்தின் கதையைக் கொரோனா என்ற நோய் திருத்தி எழுதி இருக்கிறது. சினிமா என்கிற மக்கள் ப்ரியக் கலை முன்பிருந்த… Read More »பெருங்கூட்டத்தின் கனவு
மை இந்தக் கதையை எங்கே எப்படித் தொடங்கலாம்..?ஆத்மாநாமின் கவிதை வரி ஒன்று ஞாபகம் வருகிறதல்லவா..?ஒரு கதை என்றால் ஒரு முடிவு இருந்தாக வேண்டும் அல்லவா..?இந்தக் கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகள் இருக்கப் போகிறது என்று ஒரு பட்சி சொல்கிறது.என்ன கதை என்றே… Read More »மை
ஜப்பான் தியேட்டர் மதியானத்துக்கென்று லேசாக ஒரு இருள் வந்துவிடுகிறது.சுடுவெயில் ஓய்கின்ற வழி அந்த இருளைக் கொண்டதாயிருக்கும் போலும்.கதிர் லேசாகச் செருமினான்.அவன் முன்பாக வந்து நின்ற செல்வத்தின் வணக்கத்தைச் சிரிப்போடு ஆமோதித்தவாறு டெம்ரவரி டெண்டை உற்று நோக்கினான்.பத்து நாட்களுக்கு இது தான் தங்கவும்… Read More »ஜப்பான் தியேட்டர்
தினமும் உன் நினைவு இன்று உன் நினைவு தினம் இந்த ஒரு வாக்கியத்துக்குள்ளேயே எத்தனை முரண்? இன்று மட்டுமா உன் நினைவு? உன் நினைவற்ற தினம் என்றேதும் உண்டா? இன்றும் உன் நினைவு தினம் என்று எழுதலாமா “””உன் நினைவு… Read More »தினமும் உன் நினைவு