Writer Aathmaarthi

ஆத்மார்த்தி | எழுத்தாளர்

நன்னீர் நதிகள்

  சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் எத்தனை பாடல்களுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சம் பேசினால் போதும் என்ற தப்பர்த்த முடிவோடு படங்கள் தயாரிக்கப் பட்டன கருப்பு வெள்ளைப் படங்களின் காலம் நெடியது. எல்லாக் காலமும் சினிமா பாடல்களின் பிடியில் தான் இருக்கப்… Read More »நன்னீர் நதிகள்

நெடுங்காலத்தின் கனிதல்

நெடுங்காலத்தின் கனிதல் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூலை முன்வைத்து துப்பறியும் நாவல் படிக்கிற அதே கண்களையும் மனதையும் வைத்துக் கொண்டு ஒரு அறிவியல் நூலைப் படிக்க முடியுமா?வெ.இறையன்பு எழுத்தில் உருவாகி இருக்கக் கூடிய மூளைக்குள் சுற்றுலா எனும் நூலை அப்படித்… Read More »நெடுங்காலத்தின் கனிதல்

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா நெஞ்ச உதச்சி உதச்சி பறந்து போனா அழகா யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ   ராஜா   ஆரம்பமே ராஜாவோட ஸ்டைலிஷ் ஆரம்பமா இருக்கு. சித் ஸ்ரீராமோட… Read More »உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

க்ரேஸி மோகன்

க்ரேஸி மோகன் ( 16 10 1952 – 10 06 2019) பதின்ம வயதிலிருந்து பழக்கமான நெடு நாள் நண்பர் ஒருவரை இழந்துவிட்ட உணர்வு தான் மேலோங்குகிறது. நகைச்சுவை என்பது மனிதனின் உணர்தல்களில் ஒன்று.எல்லோரும் பற்றிக் கொள்ள விரும்பும் கரம்… Read More »க்ரேஸி மோகன்

க்ரீஷ் கர்னார்ட்

க்ரீஷ் கர்னார்ட் 19.05.1938 10.06.2019 அவரால் எதையும் தன் தோற்றத்தில் வரவழைத்து விட முடியும்.எதையும் என்றால் உடனே எல்லாவற்றையுமா எனக் கேட்பீர்கள் எனத் தெரியும். நடிப்பெனும் கலையைத் தன் இறுதி சுவாசம் வரைக்கும் சுமந்து கொண்டே திரிந்த பிடிவாதி அவர்.அவர் நடித்து… Read More »க்ரீஷ் கர்னார்ட்

 ‘இசை என்பது என் பிரார்த்தனை முறை’

ஆத்மார்த்தி நேர்காணல்    ‘இசை என்பது என் பிரார்த்தனை முறை’   சந்திப்பு : எஸ். செந்தில்குமார்   பதிப்பளாராக சிறுகதையாளராக கவிஞராக தீவிரமான புத்தகங்களை அறிமுகப்படுத்தும் இலக்கியக்கூட்டங்களை நடத்துபவராக வெகுஜன இதழ்களில் பத்திகளும் கட்டுரைகளும் எழுதுபவராக இருக்கும் உங்களை எந்த… Read More » ‘இசை என்பது என் பிரார்த்தனை முறை’

உடலெலாம் கண்கள்

உடலெலாம் கண்கள் குட்டிரேவதியின் அகமுகம் கவிதைகளை முன்வைத்து காஞ்சனை நூலாறு வெளியீடு சனவரி 2018 விலை ரூ 70 சர்வ நிச்சயமாகக் காலம் தான் பெரிய கடவுள்.அதன் மாறா நிமித்தத்தின் முடிவுறா பயணத்தில் குறிப்பிட்ட தூரம் உடனிருத்தல் வாய்க்கிற உபயாத்திரை வாழ்தல்.வாழக்… Read More »உடலெலாம் கண்கள்

அரசியல் பேசாதீர்

அரசியல் பேசாதீர்   1.கெட்ட கனவு மின்சப்ளை இல்லை.இன்றைக்கு முழுவதும் இருக்காது.வழக்கமாக இப்படிப் பராமரிப்பு நடக்கும் நாட்களில் பீமன் வீடு தங்க மாட்டான்.இன்றைக்குக் காலையில் அவன் கண்ட துர்க்கனவு அவனது உடம்பெல்லாம் விஷமாய்க் கசந்தது.எழுந்திருக்க மனசில்லை.சட்டை உடம்போடு ஒட்டியிருந்தது. வியர்வை அடங்கிய… Read More »அரசியல் பேசாதீர்

கல் மண்டபம். 

கல் மண்டபம். 1. கணேஷ் அப்பிடிக் கேட்பான்னு எனக்கு சத்தியமாத் தெரியாது.சொல்லப்போனா இத்தனை வருசம் கழிச்சி கணேஷ்னு ஒருத்தன் திரும்பி வந்து என் கையைப் பிடிச்சி நான் வெகுதூரம் வெளியேறிட்ட என் பழைய கதைக்குள்ள அழைச்சிட்டுப் போவான்னு நான் எதிர்பார்த்திருப்பேனா..?நானும் கணேஷும்… Read More »கல் மண்டபம். 

ஏந்திழை-1

ஏந்திழை 27 நாய்கள் குதிரைகள் பன்றிகள் ஷெனாயின் குதிரைக்கும் நாய்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவனுடைய நாயின் பெயர் Terror, அவனுடைய குதிரையின் பெயர் Agony இந்தியாவுக்குப் புறப்பட்டு வரும்போதே டெரரையும் அகனியையும் தன்னுடனே அழைத்து வரும் அளவுக்கு அவை இரண்டின்… Read More »ஏந்திழை-1