கல்யாணி மேனன்
கல்யாணி மேனன் கல்யாணி மேனன் எழுபது எண்பதுகளில் மலையாளத்தில் பல முக்கியமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழிலும் சில பாடல்கள். 1979 ஆமாண்டு வெளிவந்த நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன்மேகமே பாடல் நல்ல பிரபலமடைந்தது. ஜெயச்சந்திரனும் டி.எல் மகராஜனும் பாடிய அந்தப்… Read More »கல்யாணி மேனன்