அறிவிப்பு

பாலகுமாரன் விருது

  இந்த 2021 ஆம் ஆண்டுக்கான “பாலகுமாரன் விருது” வழங்கும் விழா வருகிற ஞாயிறு மாலை சென்னை கிருஷ்ண கான சபாவில் நிகழ்கிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்க இருக்கிறேன். நண்பர்கள் அன்பர்கள் வருகை புரிந்து கலந்து கொண்டு… Read More »பாலகுமாரன் விருது

புதிய நாவல்

எனது புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதித் தீராத மதுரையின் மனிதர்களில் இன்னுமொருவனை எடுத்து எழுதி வருகிறேன். இதன் தலைப்பை எல்லோருக்கும் மகிழ்வோடு அறிவிக்கிறேன். வாழ்தல் இனிது