குறுங்கதை

சமையல் குறிப்பு

சமையல் குறிப்பு    குறுங்கதை முன்பெல்லாம் மாதேஸ்வரி படு சூட்டிகை வெளியில் வராவிட்டாலும் வீட்டினுள் இங்குமங்கும் அலைந்த வண்ணம் இருப்பாள். மதியம் சாப்பிட்டுவிட்டு திண்ணையில் உட்கார்ந்தபடி அமர்த்தலான சத்தத்தோடு அரட்டையடித்துக் கொண்டிருக்கும் தியாகு பெரியப்பாவிடம் உள்ளிருந்தபடியே பொறுப்பாகக் கேட்பாள் “நா கொஞ்சம்… Read More »சமையல் குறிப்பு

நட்சத்திரங்களை எண்ணுபவன்

நட்சத்திரங்களை எண்ணுபவன்                         குறுங்கதை அந்த மனிதன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வான் பார்த்தபடி படுத்துக் கிடந்தான். மூச்சிரைக்க நூற்றுக்கணக்கான படிகளை ஏறி வந்த… Read More »நட்சத்திரங்களை எண்ணுபவன்

கனவின் இழை

கனவின் இழை   குறுங்கதை அவனுக்கு ரொம்ப நாட்களாக ஒரு கவலை மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அந்தக் கவலை தான் அவனைப் பாடாய்ப் படுத்துகிறது என்பதையே அவன் சமீபத்தில் தான் கண்டுபிடித்திருந்தான். முன்பெல்லாம் என்ன காரணம் என்றே தெரியாமல் அமிழ்ந்து… Read More »கனவின் இழை

திருவுளம்

திருவுளம் குறுங்கதை நீலகண்டனின் வீட்டின் முன் பரந்து விரிந்திருந்த தோட்டத்தில் வாகை மரத்தடியில் தான் அவருடைய யதாஸ்தானம். அவர் அமர்ந்து கொள்ள வாகாக கூடைச்சேர். பக்கத்திலேயே பிரம்பு மேசை வட்டமாக அதில் அவருக்குத் தேவையானவை அனைத்தும் இருத்தப்பெறும். தினத்தந்தி பேப்பர் மேல்… Read More »திருவுளம்

நாலு பேர்

நாலு பேர் குறுங்கதை அவர்கள் மொத்தம் நாலு பேர் ரொம்பவே நண்பர்கள் முதலாமவன் சத்யா என்கிற சத்யமூர்த்தி.வேலை இல்லாத இளைஞன். முடியைக் க்ளோஸ் ஆக வெட்டிக் கொண்டு மொட்டை போன்ற தோற்றத்தோடு அலைபவன். முறுக்கு மீசை ஷார்ட் ஷர்ட் என்பதான கோபக்கனல்… Read More »நாலு பேர்

குடுவை

  குடுவை குறுங்கதை அவள் அப்படித்தான். அந்தப் பேரில் எழுபதுகளில் ஒரு திரைப்படம் வந்திருந்தது. எல்லோருமே அந்தப் படத்தைத் திட்டிக் கொண்டே பாராட்டிக் கொண்டே வெறுத்துக் கொண்டே பேசிக் கொண்டே நிராகரித்துக் கொண்டே தேடிக் கொண்டே கடந்து சென்றார்கள் என்று அவளது… Read More »குடுவை

ரெண்டாவது ரோஜா

ரெண்டாவது ரோஜா குறுங்கதை அவனும் அவளும் நண்பர்கள். அவனுக்கு ராஜ் என்று பேர். அவளுக்கு கீதா. கல்லூரியில் நுழைந்த சில நாட்களிலேயே கீதாவுக்கு ராஜ் மீது ஒரு வாஞ்சை பிறந்து விட்டது. சாதுவான அன்பான தோற்றம். குணாம்சங்களும் அப்படித் தான். அவளுக்கும்… Read More »ரெண்டாவது ரோஜா

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்    குறுங்கதை “அவனுக்கென்ன தெரியும் சின்னக்குழந்தை” என்றாள் ராணி அத்தை. ரொம்ப நல்லவள்.எனக்குப் பிடித்தமான சாக்லேட்டுக்களை எப்போதும் வாங்கிக்கொண்டு வருவாள். “அப்டியெல்லாம் விட்டுறக் கூடாது. இது..இது ஒருவகையிலான அடமண்ட் நேச்சருக்குக் கொண்டு போய் விட்டுறும்.டைல்யூஷன்,அப்செஷன்…அப்டி இப்டின்னு… குழந்தைகளை நாம… Read More »ஸ்பைடர் மேன்

புதிய மொழி

புதிய மொழி  குறுங்கதை அவனுடைய வாத்தியார் அவனைப் பார்த்ததும் அப்படிச் சொல்வார் என்று கூடப் படிக்கும் யாருமே எண்ணிப் பார்க்கவே இல்லை. முகத்தில் பேப்பரை வீசி அடித்து விட்டுக் கத்தினார். “நீ தயவு செய்து இந்த மொழியை அவமானப் படுத்தாதே. உனக்கு… Read More »புதிய மொழி

பழுப்பு டைரி

பழுப்பு டைரி இதை விட்டால் இன்னோர் சமயம் வாய்க்காது. வேணு பரபரத்தான். அவன்வீட்டில் எல்லோரும் சொந்தக்காரர் திருமணம் என்று பழயனூர் சென்றிருந்தார்கள். அவனுக்கு ஆபீசில் முக்கியமானதொரு மீட்டிங்க் இருந்தபடியால் செல்ல முடியவில்லை. அது முற்றிலும் உண்மை அல்ல. அவன் நினைத்திருந்தால் சற்றுத்… Read More »பழுப்பு டைரி