குறுங்கதை

மூன்று குறுங்கதைகள்

  1 மேன்சன் பூனை நகரத்தின் மிக முக்கிய வீதியில் அந்த மேன்ஷன் இருந்தது. ஐநூறுக்கு மேற்பட்ட அறைகள் இருந்தன. அதன் உரிமையாளர் இளம் வயதில் நாலைந்து ஊர்களில் வேலை நிமித்தம் தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப் பட்டவராம் அதனால் தனக்கு பெரும்… Read More »மூன்று குறுங்கதைகள்

வயலின்

வயலின்   குறுங்கதை   அந்த வீட்டில் நெடு நாட்களாக ஒரு வயலின் இருந்தது. ஆசிரியரான வின்செண்டுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த மகள் லில்லி தான் ஆசையாய் வயலின் கற்றுக் கொண்டவள்.அப்போதெல்லாம் விடுமுறை தினங்களில் அந்த வீட்டின் நடுக்கூடத்தில் எல்லோரும் வட்டமாய்… Read More »வயலின்

திறந்த கதவு

   திறந்த கதவு       குறுங்கதை   இதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு அளவு இருக்கிறது என்பது க்ளிஷே. அவரவர் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் அடைந்தார்கள் எதையெல்லாம்  இழந்தார்கள் என்பதைப் பொறுத்து மாறக்கூடியது.ரேடியோ பெரிதாக இருந்தால்… Read More »திறந்த கதவு

புதியபெயர்

புதியபெயர்   குறுங்கதை   நீ ஏன் அப்படிக் கேட்கிறாய் இந்தக் கேள்விக்கு எப்போதும் அவன் பதில் சொல்வதே இல்லை.   அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை என்பது தான் நிதர்சனம். சிறுவயதில் அவனுக்கு முதன்முதலாக ஞாபகம் என்கிற ஒன்று… Read More »புதியபெயர்

பந்தயம்

   பந்தயம் குறுங்கதை   அந்த ஊர் பந்தயங்களுக்குப் பிரசித்தி பெற்றது. முதன் முதலில் அங்கே யாரோ ஒருவர் இன்னொருவரிடம் விளையாட்டாகப் பந்தயம் கட்டினார். வெற்றியின் மீதான ஈர்ப்பு அந்த ஊரில் வெகு சீக்கிரமாகப் பரவத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் காலை… Read More »பந்தயம்

சாதா டாக்டர்

சாதா டாக்டர் அந்த மலை நகரத்தில் புகழ்பெற்ற மருத்துவமனை. எப்போதும் கூட்டத்துக்குக் குறைவில்லை. சற்றே வயதான “டாக்டர் கிம்” அனுபவமிக்க மருத்துவர் மேலும் அவர் திருமணம் ஆகாதவர். ஒரு நாளின் பல மணி நேரம் தொடர்ந்து நோயாளிகளை பார்த்து மருத்துவம் செய்து… Read More »சாதா டாக்டர்