அனுபவம்

எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 4 கைவீசம்மா கைவீசு பாலகுமாரனை எப்போது முதன்முதலில் படித்தேன்? என் ஞாபகசக்தி சரியாகச் சொல்கிறதென்றால் முதன் முதலில் படித்தது சின்னச்சின்ன வட்டங்கள் சிறுகதைத் தொகுப்பு. அடுத்தபடியாக மெர்க்குரிப் பூக்களை யாரோ தந்தார்கள். இதைப் படிச்சுப் பார் என்று. எனக்கென்னவோ… Read More »எனக்குள் எண்ணங்கள் 4

எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 3 கண்ணீர்ப் பூக்கள் ராஜசேகர் நாராயணசாமி. இது தான் அவன் பெயர். அவன் என்று அழைக்கும் உரிமை பிற்பாடு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் அது கிடையாது. அவர் என்று ஆரம்பித்து அவன் என்று மாறிக் கொள்கிறேன். அது தான்… Read More »எனக்குள் எண்ணங்கள் 3

எனக்குள் எண்ணங்கள் 2

எனக்குள் எண்ணங்கள் 2            பாலங்கள் புத்தக ரூபத்தில் வீட்டுக்குள் வந்து சேர்கிற பேராளுமைகள் தான் எழுத்தாளர்கள் என்று அப்பா சொல்வார். அவர் ஒரு புதிரான மனிதர். ஒரு பக்கம் எம்ஜி.ஆரின் பரம ரசிகர். இன்னொரு… Read More »எனக்குள் எண்ணங்கள் 2

மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்

“உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம் எது? ஏன் என்பதைப் பற்றி அதிகபட்சம் 100 சொற்களுக்குள் கீழே கமெண்ட்டில் பதிவிடுங்கள். சிறப்பான 25 பதிவுகளுக்கு என்னுடைய புத்தகம் ஒன்றை பரிசாக அளிக்கிறேன்” என்று எனது முகப்புத்தகப் பக்கத்தில் 22 ஜனவரி காலை… Read More »மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம்

தேவதை மகன்-வாசிப்பு அனுபவம்

   தேவதை மகன் வாசிப்பு அனுபவம் பாத்திமா பாபு  க்ளப் ஹவுஸ் செயலியில் கதை நேரம் என்றொரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். 175 கதைகளைத் தாண்டி வெற்றிகரமாகத் தொடர்ந்து வரும் நிகழ்வு அது. அமர எழுத்தாளர்கள் தொடங்கிப் புத்தம் புதிதாய்க்… Read More »தேவதை மகன்-வாசிப்பு அனுபவம்

1 விஷயத்தை இங்கே எழுது

       நேற்று வந்த காற்று 1 விஷயத்தை இங்கே எழுது செயிண்ட் மேரீஸ் ஸ்கூலில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு பூர்வ ஜென்மப் புண்ணியம். அப்பாம்மா ரெண்டு பேருமே சேர்த்துப் புண்ணியம் செய்தாலொழிய அந்த ஸ்கூலில் சீட் கிடைக்காது. ஆயிரமாயிரம்… Read More »1 விஷயத்தை இங்கே எழுது

எனக்குள் எண்ணங்கள் 1

எனக்குள் எண்ணங்கள்         1 பதவிக்காக நெடு நாட்கள் தேடிக் காத்திருந்து கைவரப் பெற்ற புத்தகம் எதாவது உண்டா..? எனக்கு அப்படியான புத்தகம் சுஜாதாவின் பதவிக்காக. அதைப் பற்றி நண்பர் ஷேகர் பெரிதாகச் சொல்லி பிரமிக்க வைத்தார்.… Read More »எனக்குள் எண்ணங்கள் 1

கழிவறை இருக்கை

  லதா எழுதி Knowrap வெளியீடாக சந்துருவின் வடிவமைப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் நூல் கழிவறை இருக்கை. இதன் முன்னுரையை தமிழ் மணவாளன் எழுதியிருக்கிறார். பின் அட்டைக்  குறிப்புக்கள் இரண்டில் ஒன்றினை பவா செல்லத்துரையும் இன்னொன்றை குங்குமம் தோழி இதழின் துணை… Read More »கழிவறை இருக்கை

ஆயிரம் காலத்துப் பயிர்

மதுரைக்கு வரும் வழியில் ஊரப்பாக்கத்தில்  நீல்சனின் புதிய இல்லத்தில் இளைப்பாறிவிட்டுத் தான் கிளம்பினேன். என்னோடு பாலகுமாரனும் நீல்சன் இல்லத்துக்கு விஜயம் செய்தது தான் ஹைலைட். பல ஆண்டுகளுக்கு முன்பாக  புதிய மற்றும் பழைய கடைகளில் தேடித் தேடி ஒவ்வொரு நூலாக வாங்கி… Read More »ஆயிரம் காலத்துப் பயிர்