ஆளுமை

இந்திரா ஸார்

  இந்திரா ஸார் பதினோரு மணி வாக்கில் தென்றல் அழைத்து டெல்லிகணேஷ் என்று தொடங்க தெரியும். ரொம்ப அப்ஸெட்டாயிட்டேன் என்று முடிப்பதற்குள் சப்தரிஷி பதிவைச் சொல்லி இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவைப் பற்றிச் சொன்னார் உடனே அந்தச் செய்தியை மனம் மறுத்தது. நான்… Read More »இந்திரா ஸார்

டெல்லி கணேஷ்

டெல்லி கணேஷ் தினத்தந்தியில் சினிமா குணச்சித்திரக் கலைஞர்கள் குறித்து நான் எழுதத் தொடங்கி 4 அத்தியாயங்கள் வரும் போது கொடுந்தொற்று நோயின் பிடியில் உலகம் சிக்குண்டது. நாலே வாரங்களில் அந்தத் தொடர் இடையில் நிறுத்தப் பெற்றாலும் இன்றைக்கும் அவ்வப்போது சந்திப்பவர்களில் சிலபலர்… Read More »டெல்லி கணேஷ்

மனோபாலா

மனோபாலா:அரிதாரம் தேவையற்ற கோமாளி   மனோபாலாவை இயக்குனர் என்று முதன் முதலில் உற்று கவனித்த படம் ஊர் காவலன். எண்பதுகளில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களை எஸ் பி முத்து ராமன் அல்லது ராஜசேகர் இருவரில் ஒருவர் தான் இயக்கினார்கள். சத்யா… Read More »மனோபாலா

பிரதாப்

பிரதாப் போத்தன் தன் முகத்தாலும் கண்களாலும் பெருமளவு நடிக்க முனைந்த நடிகர். நடிகனுக்கு உண்டான நல்லதொரு லட்சணம் அதீதமான குரல் கொண்டு வசனங்களை ஏற்றி இறக்கிப் பேசி நடிப்பதன் மூலமாகப் பார்வையாளர்களின் கவனக் கவர்தலை நிர்ப்பந்திக்கக் கூடாது. வசனத்தைத் தாண்டிய, அதனைக்… Read More »பிரதாப்

சலீம் கௌஸ்

                          சலீம் கௌஸ் தன்னை நிகழ்த்திய பெருங்கலைஞன் சினிமா என்பதில் யார் ஏற்கிற பாத்திரமும் பணம் கொடுத்துச் செய்து கொள்ளுகிற ஒரு ஏற்பாடே. Hero … Read More »சலீம் கௌஸ்

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவும் சினிமாவும்    ஜனனி கிருஷ்ணா தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா தொட்டடைந்த உயரம் அனாயாசமானது. எழுத்தின் பிரதிபலனாக அவருக்குக் கிடைத்த புகழ் அவரை எப்போதும் கண்கூசும் வெளிச்சத்திலேயே இருக்க வைத்தது. அது எளிதில் யார்க்கும் கிடைத்திடாத ஒளித் தொடர்ச்சி . சுஜாதா ஒரே சமயத்தில் பல இதழ்களில் எழுதினார்.… Read More »சுஜாதாவும் சினிமாவும்

K.P.A.C லலிதா

K.P.A.C லலிதா   1948 ஆம் வருடம் பிறந்த KPAC லலிதா Kerala People’s Arts Club எனும் கேரளத்தின் பிரபல கலைக்குழுவின் போற்றத் தகுந்த விழுதுகளில் ஒருவர். 1990 ஆம் வருடம் அமரம் படத்துக்காகவும் 2000 ஆம் வருடம் சாந்தம்… Read More »K.P.A.C லலிதா

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் காலமானார். 93 வயது. நிறைந்தொலிக்கும் கானவாழ்வு என்றும் மங்காப் புகழ் லதாவினுடையது. ஏக் துஜே கேலியே படத்தின் தேரே மேரே பீச்சுமே பாடலை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. லதா மங்கேஷ்கரின் குரல்… Read More »லதா மங்கேஷ்கர்