ஆளுமை

தினமும் உன் நினைவு

தினமும் உன் நினைவு   இன்று உன் நினைவு தினம் இந்த ஒரு வாக்கியத்துக்குள்ளேயே எத்தனை முரண்? இன்று மட்டுமா உன் நினைவு? உன் நினைவற்ற தினம் என்றேதும் உண்டா? இன்றும் உன் நினைவு தினம் என்று எழுதலாமா “””உன் நினைவு… Read More »தினமும் உன் நினைவு

யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி

யதார்த்தா ராஜன்

வந்து கலந்த நதி

ராஜன் ஸாரை முதன்முதலாக மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹால் வாசலில் சந்தித்த போது இரவு எட்டு மணி இருக்கும், உள்ளே சர்வதேசப் படங்களின் திரையிடல் ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்க பக்கவாட்டுப் பிரதேசத்தில்
நின்று கொண்டு இருந்தார்.

யாரிடம் என நினைவில்லை சன்னமான குரலில் எதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தவர் எங்கள் பக்கம் திரும்புவதற்காக நானும் அதீதன் சுரேனும் காத்திருந்தோம்.Read More »யதார்த்தா ராஜன் வந்து கலந்த நதி

அன்புள்ள பாலா

  முன்பே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம்.எழுதி இருக்க வேண்டும் என்பது குற்ற உணர்வாகிறது.எழுதி அனுப்பிய கடிதத்தை நீங்கள் வாசிப்பதை உங்கள் அருகாமையில் இருந்து பார்க்க வேண்டும் எனும் அடுத்த ப்ரியமும் உடனே பூக்கிறது.நிரம்பவும் ததும்பவும் உங்களுக்கு எத்தனையோ மனசுகள்.எங்களெல்லார்க்கும் ஒரே… Read More »அன்புள்ள பாலா

கல்யாணி மேனன்

கல்யாணி மேனன் கல்யாணி மேனன் எழுபது எண்பதுகளில் மலையாளத்தில் பல முக்கியமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழிலும் சில பாடல்கள். 1979 ஆமாண்டு வெளிவந்த நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன்மேகமே பாடல் நல்ல பிரபலமடைந்தது. ஜெயச்சந்திரனும் டி.எல் மகராஜனும் பாடிய அந்தப்… Read More »கல்யாணி மேனன்