செல்வாவும் எஸ்.ஜானகியும் பின்னே கங்கை அமரனும் 90களின் தொடக்கத்தில் டாக்டர் ராஜசேகரின் தம்பி என்று முகவரியின் முதல்வரியோடு நடிக்க வந்தவர் செல்வா. திருத்தமான முகமும் தெக்கத்திக் குரலும் அமைந்தவர். இயல்பான நடிகரும் கூட. கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே… Read More »
இன்றெல்லாம் கேட்கலாம்
இன்றெலாம் கேட்கலாம் 8
இன்றெலாம் கேட்கலாம் 8 வணிக சினிமாவின் தகர்க்க முடியாத தூண்கள் பல. அசைக்கவே நாளாகும். தவிர்க்கப் பெருங்காலம் தேவை. எழுபதுகளில் பத்தில் ஒரு படத்தின் நாயகன் சோகப்பாட்டைக் குடித்து விட்டுப் பாடுவான் அல்லது குடித்தபடி பாட முயலுவான். எண்பதுகளில் குடி+சோகம் என்றே… Read More »இன்றெலாம் கேட்கலாம் 8
இன்றெல்லாம் கேட்கலாம் 7
இன்றெல்லாம் கேட்கலாம் 7 இப்போது ராஜமவுலியோடு கலக்கி கொண்டிருக்கும் மரகதமணி கீரவாணி எனும் பெயரில் தெலுங்கில் ஓங்கி ஒலித்தவர். இன்னும் ட்ரெண்டில் தொடரும் இசைஞர். இவருடைய குரல் வித்தியாசமானது கம்மங்காடு கம்மங்காடு காளை இருக்கு பசியோடு என்கிற பாடல் மறக்க முடியாதது M.… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 7
இன்றெல்லாம் கேட்கலாம் 6
இன்றெல்லாம் கேட்கலாம் 6 பானு பூமியா இளையராஜா தமிழுக்காக மீவுரு செய்த பாடல் தான் {TO HEAR THE SONG CLICK HERE}ஏதோ நினைவுகள் கனவுகள்மனதிலே மலருதே என்ற பாடல். அகல் விளக்கு படத்தில் இடம்பெற்றது. விஜய்காந்தின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. 1979… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 6
இன்றெலாம் கேட்கலாம் 5
இன்றெலாம் கேட்கலாம் 5 பொண்ணு புடிச்சிருக்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணு தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவர். ஸ்ரீ அம்மன் க்ரியேஷன்ஸ் 16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில், வாலிபமே வாவா போன்ற பாரதிராஜாவின் படங்களைத் தயாரித்தவர். கன்னிப்பருவத்திலே படமும் இவரது தயாரிப்புத் தான். இவற்றுக்கெல்லாம்… Read More »இன்றெலாம் கேட்கலாம் 5
இன்றெல்லாம் கேட்கலாம் 4
இன்றெல்லாம் கேட்கலாம் 4 காதல் நிலவே காதல் நிலவே 1997 ஆம் ஆண்டு வெளியானது வாசுகி எனும் படம். கஸ்தூரிராஜா இயக்கத்தில் பெரும்பாலும் கிராமக் கதைக்களனோடே கதைகள் புனையப்பட்டு வந்தன. இந்தப் படம் குடும்பக் கதை மற்றும் பழிவாங்கும் படம் என… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 4
இன்றெல்லாம் கேட்கலாம் 3
இன்றெல்லாம் கேட்கலாம் 3 கஸ்தூரி மாம்பழம் அபி பேசும்போதெல்லாம் எதாவதொரு மலையாளப் பாடல் பற்றிய ஞாபகத்தை விதை போலவாவது முள் போலவாவது விதைத்துப் போவது இயல்பாக நடந்தேறுவது. சிலர் வேண்டுமென்றே எதையும் செய்வதில்லை என்பது இங்கே கவனிக்கத்… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 3
இன்றெல்லாம் கேட்கலாம் 2
இன்றெல்லாம் கேட்கலாம் 2 _______________________ எகிப்திய அராபி மொழிப் பாடகர் அம்ரு தியாப் பாடிய மாபெரும் இசைப்பேழை Nour El Ain நூர் இலாய்யேன். 1996 ஆமாண்டு வெளியானது. இந்தப் பாடலின் புகழ் நிழல் மாபெரும் பரப்பை வென்றெடுத்தது. அம்ரு… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 2
இன்றெல்லாம் கேட்கலாம் 1
பாடல்கள் என்றும் இனியவை. தன் சின்னஞ்சிறு கால்களால் கொலுசுகள் ஒலிக்கச் சட்டென்று கதவு தாண்டி வந்துவிடுகிற குழந்தையொன்றின் புன்னகை வருகை போலவே சில பாடல்கள் மனத்தின் அணுக்கமான சன்னலொன்றைத் திறந்து வைப்பவை. ஒரு தடவை யதார்த்தத்தின் எதிர்பாரா நேர்தலில் கேட்க வாய்க்கிற… Read More »இன்றெல்லாம் கேட்கலாம் 1