சினிமா

தென்பாண்டி சீமையிலே

    பாப்கார்ன் படங்கள் 4 தென்பாண்டிசீமையிலே பல்கலை வேந்தர் கே.பாக்யராஜ் இன்னிசையில் உழைப்பாளர் பிலிம்ஸ் வழங்கும் தென் பாண்டிச்சீமையிலே கதை வசனம் இராம.நாராயணன் ஒளிப்பதிவு என்.கே.விஸ்வநாதன் பாடல்கள் வாலி திரைக்கதை இயக்கம் சி.பி.கோலப்பன்   இந்தப் படத்தின் ஒரு சாம்பிள்… Read More »தென்பாண்டி சீமையிலே

கதிமா கள்ளரு

பாப்கார்ன் படங்கள் 3 கதிமா கள்ளரு எண்பதுகளின் திரைப்படங்கள் இன்று ஒரு காவிய அந்தஸ்தைத் தொட்டு விட்டன. நாயகன் கோபக்காரன். திறமை சாலி. எல்லாம் வல்ல அவனுக்கு எதிரிகள் அனேகர். எல்லோரையும் வெல்லுவான். அவனுக்கொரு பழங்கதை தெரியவரும். எதிரி நண்பனாவான். நண்பனே… Read More »கதிமா கள்ளரு

மற்றவை நேரில்

பாப்கார்ன் படங்கள் 2 மற்றவை நேரில் எழுபதுகளில் இந்தியத் திரையின் பல்வேறு நிலங்களில் கோபக் கார இளைஞனை மையமாகக் கொண்ட திரைக் கதைகள் எழுதப்பட்டன. முதன் முதலில் சலீம் ஜாவேத்தின் ஜஞ்சீர் அப்படி ஒரு இளைஞனை முன் நிறுத்திற்று. அமிதாப் பச்சன்… Read More »மற்றவை நேரில்

நடை உடை பாவனை 3

 நடை உடை பாவனை 3 அதிதி தேவோ பவ உணவருந்த வாருங்கள் என்பது விவிலியத்தின் பொன்மொழிதல். விருந்தோம்பல் நமது நெடுங்கால வழக்கம். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் உடனே டீ சாப்பிடலாம் என்று குறைந்த பட்சத் தேநீர்த் துளிகளைப் பகிர்வது நம் பண்பாடு.… Read More »நடை உடை பாவனை 3

மணி-ரத்னம்

பாப்கார்ன் படங்கள் 1         மணி-ரத்னம் ஆனந்த் பாபு பாத்திரக் கதா பேர் மணி நெப்போலி பாத்திரக் கதா பேர் ரத்னம் சோ படத்தோட பேர் மணிரத்னம் அப்டின்னு வச்சி மணி ஸாரை டென்ஷனாக்கிப் பார்த்த படம்… Read More »மணி-ரத்னம்

நடை உடை பாவனை 2

  நடை உடை பாவனை 2 துப்பாக்கியும் தோட்டாவும் துப்பாக்கியின் வருகை வரலாற்றைத் திருத்தி எழுதியது. பல வெற்றிகளை விரைவு படுத்தியது. அழகான ஆயுதம் துப்பாக்கி. துப்பாக்கி எல்லோருக்கும் கிடைத்துவிடும் பண்டம் அல்ல. எல்லா இடங்களிலும் கிடைக்கவே கிடைக்காது. ஒருவர் துப்பாக்கிக்காக விண்ணப்பிக்கிறார் என்று வைத்துக்… Read More »நடை உடை பாவனை 2

நடை உடை பாவனை 1

கோட்டு – ஸூட்டு – பியானோ வீட்டைக் கட்டுவதை விட கல்யாணம் பண்ணுவதை விட சினிமா எடுப்பது பெரிய வேலை.சினிமாவை உருவாக்குவதில் முன்னே நிற்பவர்கள் பலரை நமக்கெல்லாம் தெரியும்.கண்ணுக்குத் தெரியாமல் பின்னே நின்று உழைத்தவர்கள் எத்தனை பேர்? தொழிலாளிகளும் கைவினைஞர்களும் கடினமாய்… Read More »நடை உடை பாவனை 1

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

                   சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் எழுத்திலிருந்து சினிமாவுக்குக் கதையை இடம் மாற்றுவது கடினவித்தகம். வசந்த் அப்படியான தேடல் தீராமல் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர். இந்திய அளவில் அந்தாலஜி எனப்படுகிற… Read More »சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

ஜெய்பீம்

நீதி என்பது இறுதியாக எஞ்சவல்ல தெய்வம். எல்லா இருளுக்கும் எதிரான ஒற்றைப் பேரொளி. ஜெய்பீம் நீதிமன்றக் களனை மையமாக எடுக்கப் பட்ட இந்தியத் திரைப்படங்களில் மிகவும் முக்கியமானதொரு திரைப்படம். நீதிநாயகர் சந்துருவின் வழக்குரைஞர் வாழ்வில் முக்கியமானதொரு வழக்கை மையக்களனாக்கித் தனது ஜெய்பீம்… Read More »ஜெய்பீம்

விசு

   வசனமலர்: விசு (01 07 1945 – 22 03 2020) தமிழ் சினிமாவுக்கும் நாடக மேடைக்குமிடையிலான உறவு நெடுங்கால நதி. சமூக சினிமாக்கள் உருவாகப் பெரும் காரணமான ஒரு தலைமுறை திராவிட சித்தாந்தவாதிகளின் திரையுலகப் பங்கேற்பு தமிழ் சினிமாவின்… Read More »விசு