சினிமா

க்ரீஷ் கர்னார்ட்

க்ரீஷ் கர்னார்ட் 19.05.1938 10.06.2019 அவரால் எதையும் தன் தோற்றத்தில் வரவழைத்து விட முடியும்.எதையும் என்றால் உடனே எல்லாவற்றையுமா எனக் கேட்பீர்கள் எனத் தெரியும். நடிப்பெனும் கலையைத் தன் இறுதி சுவாசம் வரைக்கும் சுமந்து கொண்டே திரிந்த பிடிவாதி அவர்.அவர் நடித்து… Read More »க்ரீஷ் கர்னார்ட்

சுடரும் சூறாவளியும்

சுடரும் சூறாவளியும் *************************** கன்னட சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவர் எஸ்.ஆர். புட்டண்ணா கனகல். சிறந்த படமாக்கத்துக்கு இவருடைய பல படங்கள் நல் உதாரணமென நிற்கின்றன. இயக்குநர் இமயம் பாரதிராஜா கனகலிடம் சினிமா பயின்றவர். பாரதிராஜாவின் திரைமொழியில் கனகலின் அனேக பாதிப்பு… Read More »சுடரும் சூறாவளியும்

தங்கச்சுரங்கம்

தங்கச்சுரங்கம் _________ டி.ஆர்.ராமண்ணா இயக்கம். சிவாஜி பாரதி வைட் ட்ரெஸ் நிர்மலா நாகேஷ் மற்றும் பலர் நடித்தது. 1969 ஆம் வருடம் எடுக்கப் பட்ட ஸ்டைலான படம். ஒன் ஆஃப் தி மெல்லிசை மன்னர்ஸ் டிகே.ராமமூர்த்தி இசை. பாட்டெல்லாம் கண்ணதாசன். வசனம்… Read More »தங்கச்சுரங்கம்

நவரசா-பாயசம்

நவரசா என்கிற திரைப்பூந்தொகுப்பில் வஸந்த் எஸ்.சாய் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற பாயசம் படத்தைப் பார்த்தேன். வேறோர் காலத்தை அதன் வண்ணமீறாமல் தோற்றுவிப்பதன் கடினம் அளப்பரியது. அதைவிடவும் நம்பகதுல்லியத்தில் வழுவாமல் பாத்திரங்களும் கதாநகர்வும் தொடக்கம் தொட்டு நிறைவு வரைக்கும் பயணித்தது செம்மை. தொடர்ந்து இலக்கியத்தைத்… Read More »நவரசா-பாயசம்