கன்னித்தீவும் கவித கோபாலும்
ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி. ஒரு மனிதன் தன் அன்றாடங்கள் அனைத்தையும் கவிதைகளாக்கிக்கொள்வது, ‘என்ன இசம்’ என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் கோபாலின் திறமை. அவன்… Read More »கன்னித்தீவும் கவித கோபாலும்