யாக்கை 8
யாக்கை 8 கண்மூடிக் குதிரை திரவியனூர் பஸ் ஸ்டாண்டு பலகாலமாய் அந்த வட்டாரத்தின் ஒரே வாகன சங்கமமாக இருந்தது. ஐந்தாண்டுக்கு முன்பாக மங்களாபுரம் எம்பியாக இருந்த ராமகிருஷ்ண சம்பத் திரவியனூரில் பிறந்தவர். பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த பிறகு ‘ஊருக்கு எதுனா செய்துரணும்’… Read More »யாக்கை 8