நாவல்

ஏந்திழை 2

ஏந்திழை 28 பிக் ஸ்டிக்கிங்   அந்த கிளப் ஆங்கிலேயர்கள் தங்களுக்காக உருவாக்கிக் கொண்டது.ஆள வந்த ராசாக்களுக்கு சூடு தாங்கவே இல்லை.இந்தியப் பெருங்கண்டத்தில் எங்கெல்லாம் மனிதர்களை எளிதாக ஆங்கிலேயர்களால் அடக்கியும் ஆண்டும் தங்கள் பிரஸ்தாபித்தலை நிகழ்த்த முடிந்ததோ அங்கெல்லாம் அவர்களை அச்சுறுத்த… Read More »ஏந்திழை 2