சினிமா

எனக்குள் எண்ணங்கள் .15. ரசிகன்

எனக்குள் எண்ணங்கள் 15 ரசிகன் மதுரையில் ஒவ்வொரு தியேட்டருக்கும் எனக்குமான தனித்துவமான உறவு மெச்சத்தக்கது. என் முதல் திரைப்படத்தை பாட்டியோடு சென்று பார்த்த சாந்தி தியேட்டர் எனக்கு ஏழெட்டு வயதாக இருக்கும்போதே மூடிவிட்டார்கள். அடுத்து குடியிருந்த சிம்மக்கல் வீட்டில், கூப்பிடு தூரத்தில்… Read More »எனக்குள் எண்ணங்கள் .15. ரசிகன்

சுஜாதாவும் சினிமாவும்

சுஜாதாவும் சினிமாவும்    ஜனனி கிருஷ்ணா தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதா தொட்டடைந்த உயரம் அனாயாசமானது. எழுத்தின் பிரதிபலனாக அவருக்குக் கிடைத்த புகழ் அவரை எப்போதும் கண்கூசும் வெளிச்சத்திலேயே இருக்க வைத்தது. அது எளிதில் யார்க்கும் கிடைத்திடாத ஒளித் தொடர்ச்சி . சுஜாதா ஒரே சமயத்தில் பல இதழ்களில் எழுதினார்.… Read More »சுஜாதாவும் சினிமாவும்

கதைகளின் கதை 3

கதைகளின் கதை 3 வார்த்தைகளற்ற பாடல் 2016ஆம் வருடத்திற்கான சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றவர் ஆ.மாதவன்.தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமானதொரு பெயர் என இவரைச் சொல்ல முடியும். ஐம்பதாண்டுகளைத் தாண்டி எழுதிக் கொண்டிருக்கும் தமிழின் முதன்மையான  படைப்பாளியான ஆ.மாதவன் நாவல்கள் கட்டுரைகள்… Read More »கதைகளின் கதை 3

திரை

குணச்சித்திரத் துளிகள் திரை தமிழ்மகன் இரண்டாம் பதிப்பு- 2021-144 பக்கங்கள்-140 ரூ- திரைக்கட்டுரைகள்-writertamilmagan@gmail.com இதழியல் துறையில் நீண்டதொரு அனுபவம் கொண்டவர் தமிழ்மகன். பா.வெங்கடேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964 ஆமாண்டு பிறந்தவர்.தொடர்ச்சியாக எழுத்துத் துறையில் கவனத்திற்குரிய படைப்புக்களின் மூலம் இயங்கி… Read More »திரை

பெருங்கூட்டத்தின் கனவு

 பெ ரு ங்  கூ ட் ட த் தி ன்   க ன வு   எங்கே செல்கிறது சினிமா? உலகத்தின் கதையைக் கொரோனா என்ற நோய் திருத்தி எழுதி இருக்கிறது.  சினிமா என்கிற மக்கள் ப்ரியக் கலை முன்பிருந்த… Read More »பெருங்கூட்டத்தின் கனவு

நதியும் நிழலும் ; R.P.ராஜநாயஹம்

நதியும் நிழலும் ; R.P.ராஜநாயஹம் த்தின் சினிமா என்னும் பூதம் நூலை முன்வைத்து {சினிமா என்னும் பூதம் “ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்” சனவரி 2020 விலை ரூ 375/-} கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே நிற்பது புரூஸ்லி. ஓங்கி… Read More »நதியும் நிழலும் ; R.P.ராஜநாயஹம்