அன்புள்ள பாலா
முன்பே இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம்.எழுதி இருக்க வேண்டும் என்பது குற்ற உணர்வாகிறது.எழுதி அனுப்பிய கடிதத்தை நீங்கள் வாசிப்பதை உங்கள் அருகாமையில் இருந்து பார்க்க வேண்டும் எனும் அடுத்த ப்ரியமும் உடனே பூக்கிறது.நிரம்பவும் ததும்பவும் உங்களுக்கு எத்தனையோ மனசுகள்.எங்களெல்லார்க்கும் ஒரே… Read More »அன்புள்ள பாலா