நீர் வாசம்
இன்றைய கவிதை நீர் வாசம் எனக்கு ஒரு கணக்கு இருந்தது இன்று பூக்கும் எல்லா மொக்குகளையும் நேற்றே பறித்துவிட்டுக் கரையேறினேன். குளத்திற்கு ஒரு கணக்கு இருந்தது நேற்று பறிக்கக் கொடுத்த மொக்குகள் போக இன்று மலர அது தன் வசம் வைத்திருந்தது… Read More »நீர் வாசம்