வீடென்ப
வீடென்பது என்ன? ஓரு வீடு, ஒரு விலாசம், ஒரு அறை, அனேகமாக உட்புறம் மூடியே இருக்கும் ஒரு சாளரம் படுக்கையறையில் ஒரு பங்கு, உடைகளின் அலமாரி சமையலறைப் பாத்திரங்களில் ஒரு சில, சாப்பிடும் தட்டொன்று. மீன் தொட்டி, வாசலில் தொங்கியபடி வளர்ந்து… Read More »வீடென்ப